Fb. In. Tw. Be.

விகாரி வருடம் – கார்த்திகை 06 ஆங்கில தேதி – நவம்பர்  22 இன்று – ஏகாதசி கிழமை   : வெள்ளி நல்ல நேரம் காலை :09.30 – 10.30 மாலை :04.30 – 05.30 கெளரி காலை:09:00 – 10:30 மாலை:07:30 – 09:00 ராகு காலம் : 10.30 – 12.00 AM (காலை

செவ்வாய் ஜாதகத்தில் 1, 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் இருந்தால் செவ்வாய் தோஷம் ஏற்படுகிறது. அதற்கு திருநறையூர் எனப்படும் நாச்சியார் கோவிலுக்கு செல்ல வேண்டும். திருநறையூர் எனப்படும் நாச்சியார் கோவில்ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும், முக்தி தரும் 12 தலங்களுள், 11-வது தலமாகவும் போற்றப்படுவது நாச்சியார் கோவில் திருத்தலம். செவ்வாய்

மஹாலட்சுமி, நமக்காக பகவானிடத்திலே சிபாரிசு செய்வதனாலே, அவன் சரணாகதி விந்தத்தைப் பற்றி, அதன் மூலம் நாம் மகா விஷ்ணுவைப் பற்ற வேண்டும். லக்ஷ்மி இல்லாமல் நாராயணன் இல்லை. சூட்சுமமான "இரட்டை" உயர் நூல்கள். ஆதியிலிருந்தே அப்படித்தான் இருந்து வருகிறது லக்ஷ்மி நாராயண தத்துவம். ஆதலால், ஒன்றை இட்டே ஒன்றைச் சொல்ல வேண்டும். ஒன்றின் பெருமை ஒன்றின்

திருப்பதி என்றதும் நம் நினைவுக்கு வருவது வெங்கடாஜலபதியும், வைணவத்தின் மிகச் சிறந்த ஆலயம் என்பதும் தான். இந்த ஆலயத்தில் அருளும் பெருமாள், வாரத்தில் ஒரு நாள் முழுவதும் சிவனாக காட்சி அளிக்கிறார் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? அந்த நாள் வெள்ளிக்கிழமை. ஆம்! வியாழனன்று இரவு பெருமாளின் அலங்காரத்தை கலைத்து, அவருக்கு எளிய வஸ்திரத்தை சாத்தி, மந்திர

திருச்சி உறையூரில் உள்ளது சுப்ரமணிய சுவாமி திருக்கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம். வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியர்திருச்சி உறையூரில் உள்ளது சுப்ரமணிய சுவாமி திருக்கோவில். இந்த ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்திருக்கிறது. முகப்பில் அழகிய ராஜகோபுரம். உள்ளே நுழைந்ததும் விசாலமான மகா மண்டபம். மயிலும் பலிபீடமும் கருவறைக்கு எதிரே இருக்கின்றன. அர்த்த மண்டப நுழைவு

ஒவ்வொரு கிழமைகளுக்கும் நாம் சாப்பிடும் சாப்பாட்டிற்க்கும் சம்பந்தம் உண்டாம். மேலும் எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் என்ன உண்ணலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர். எந்த கிழமையில் என்ன உணவு சாப்பிடவேண்டும்? – ஞாயிறு —  சூரியன் கோதுமையினால் ஆன உணவை உண்ணலாம்.சிம்ம ராசியினருக்கு  நலம் உண்டாகும். கோதுமை அல்வா, கோதுமை பாயாசம், கோதுமை சாதம், சப்பாத்தி, பூரி, கேசரி, கேரட் அல்வா, மாதுளை ஜூஸ்,  

குரு பகவான் தற்போது தனுசு ராசிக்கு வந்து இருக்கிறார். குருபகவானுக்குரிய விரதங்கள் இருந்தால் திருமண பேச்சுவார்த்தைகள் விரைவில் வெற்றிபெறும். தனுசு ராசிகுரு பகவான் தற்போது தனுசு ராசிக்கு வந்து இருக்கிறார். இதனால் குரு பகவானின் ஆட்சி வீடாக தனுசு ராசி மாறி இருக்கிறது. குருவுக்கு சொந்த வீடே தனுசுதான். ஜென்ம இடத்துக்கு வந்து இருப்பதால் பழைய விரயங்கள்

இந்த லக்ஷ்மி கணபதி மந்திரத்தை, தினமும் அரை மணி நேரம் ஜபித்து வந்தால் பொருளாதார ரீதியான கஷ்டங்கள் அடியோடு நீங்கி, வீட்டில் செல்வ வளம் பெருகும். லக்ஷ்மி கணபதிஇந்த லக்ஷ்மி கணபதி மந்திரத்தை, தினமும் அரை மணி நேரம் ஜபித்து வந்தால் பொருளாதார ரீதியான கஷ்டங்கள் அடியோடு நீங்கி, வீட்டில் செல்வ வளம் பெருகும்.சதுர்புஜம் பாசதரம் கணேசம்ததாங்குச

விகாரி வருடம் – கார்த்திகை 05 ஆங்கில தேதி – நவம்பர்  21 கிழமை   : வியாழன் நல்ல நேரம் காலை :10.30 – 11.30 மாலை :04.30 – 06.00 கெளரி காலை:10:30 – 12:00 மாலை:06:00 – 07:30 ராகு காலம் : 1.30 – 3.00 PM (பகல் 1.30 மணி முதல்

1. சபரிமலை அய்யப்பன் கோவில் சுயம் புலிங்க பூமி, யாக பூமி, பலி பூமி, யோக பூமி, தபோ பூமி, தேவ பூமி, சங்கமம் பூமி என்ற 7 சிறப்புகளைக் கொண்டது.2. ஓம் சுவாமியே சரணம் அய்யப்பா என்றால் நம் பாவங்களை அழித்து ஞானத்தைப் பெற அய்யப்பனை சரண் அடைகிறோம் என்று பொருள்.3. ஒரு மண்டலம்

You don't have permission to register