12 ராசிகளுக்கான பீஜ மந்திரங்கள்

327

கீழே ஒவ்வொரு ராசிக்கும் உண்டான பீஜமந்திரத்தை அளித்துள்ளோம். அதனை தினசரி 108 முறை ஜபித்து வந்தால் சகலவித நன்மைகளும் உண்டாகும்.

12 ராசிகளுக்கான பீஜ மந்திரங்கள்ஆக்ஞா சக்கரதிற்கான பீஜ (அட்சர) மந்திரம் ஹௌம் தொடர்ந்து பிரயோகிக்கும் பொழுது கல்வி ஞானம் முதலிய செல்வமும் வலிய வினை நீக்கமும் தீவினைகள் வராமல் செய்வதும் ஆகிய பலன் தரும் சூட்சம ஒளியுடல் உள்ஒளி வட்டம் (ஆரா) உண்டாகும். இவைகளை ஜோதிட சூட்சமாக ராசிகளுக்கான பீஜமந்திரத்தை உபயோகிக்கும் பொழுது கிரக நற்பலன்கள் பெரிதும் ஆகர்ஷணம் பண்ணும்.

கீழே ஒவ்வொரு ராசிக்கும் உண்டான பீஜமந்திரத்தை அளித்துள்ளோம். அதனை தினசரி 108 முறை ஜபித்து வந்தால் சகலவித நன்மைகளும் உண்டாகும்.

மேஷம் – ஓம் ஐம் க்லீம் சௌம்

ரிஷபம் – ஓம் ஐம் க்லீம் ஸ்ரீம்

மிதுனம் – ஓம் க்லீம் ஐம் சௌம்

கடகம் – ஓம் ஐம் க்லீம் ஸ்ரீம்

சிம்மம் – ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் சௌம்

கன்னி – ஓம் ஸ்ரீம் ஐம் சௌம்

துலாம் – ஒம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம்

விருச்சிகம் – ஓம் ஐம் க்லீம் சௌம்

தனுசு – ஓம் ஹ்ரீம் க்லீம் சௌம்

மகரம் – ஓம் ஐம் க்லீம் ஹ்ரீம் ஸ்ரீம் சௌம்

கும்பம் – ஓம் ஹ்ரீம் ஐம் க்லீம் ஸ்ரீம்

மீனம் – ஓம் ஹ்ரீம் ஐம் க்லீம் ஸ்ரீம்