Sunday, October 15, 2023
HomeSlogam18 சித்தர்கள் மூல மந்திரம்:

18 சித்தர்கள் மூல மந்திரம்:

சித்தர்களின் மந்திரத்தை எவர் ஒருவர் ஜெபிக்கிறாரோ அவருக்கு சித்தர்களின் பரிபூரணம் அருள் கிடைக்கும்.

*அகத்தியர் மூல மந்திரம்*

ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி

*போகர் மூல மந்திரம்*

ஓம் ஆம் ஊம் ஸ்ரீ மகாபோகர் சித்த சுவாமியே போற்றி

*திருமூலர் மூல மந்திரம்*

ஓம் ஸ்ரீம் கெம் ஸ்ரீ மூலநாத சித்த சுவாமியே போற்றி

*இடைக்காடர் மூல மந்திரம்*

ஓம் ஸ்ரீம் ருணம் ஸ்ரீ இடைக்காட்டு சித்த சுவாமியே போற்றி

*கருவூரார் மூல மந்திரம்*

ஓம் ஸ்ரீம் வம் லம் ஸ்ரீ கருவூர் சித்த சுவாமியே போற்றி

*கோரக்கர் மூல மந்திரம்*

ஓம் ஸ்ரீம் க்லம் ஸ்ரீ கோரக்க சித்த சுவாமியே போற்றி

*குதம்பை சித்தர் மூல மந்திரம்*

ஓம் ஸ்ரீம் சம் ஸ்ரீ குதம்பைச் சித்த சுவாமியே போற்றி

*பாம்பாட்டி சித்தர் மூல மந்திரம்*

ஓம் ஸ்ரீம் வசி ஸ்ரீ பாம்பாட்டி சித்த சுவாமியே போற்றி

*சட்டைமுனி மூல மந்திரம்*

ஓம் ஸ்ரீம் சம் வம் சட்டைமுனி சுவாமியே போற்றி

*சிவவாக்கியர் மூல மந்திரம்*

ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ சிவவாக்கிய சித்த சுவாமியே போற்றி

*சுந்தரானந்தர் மூல மந்திரம்*

ஓம் ஸ்ரீம் ஆம் ஊம் ஸ்ரீ சுந்தரானந்த சித்த சுவாமியே போற்றி

*கொங்கணர் மூல மந்திரம்*

ஓம் ஸ்ரீம் நசீம் ஸ்ரீ கொங்கண சித்த சுவாமியே போற்றி

*வான்மீகர் மந்திரம்*

ஓம் வான்மீகர் திருவடிகள் போற்றி

*கமலமுனி மந்திரம்*

ஓம் கமலமுனி திருவடிகள் போற்றி

*மச்சமுனி மந்திரம்*

ஓம் மச்சமுனி திருவடிகள் போற்றி

*பதஞ்சலி மந்திரம்*

ஓம் பதஞ்சலி முனிவர் திருவடிகள் போற்றி

*இராமத்தேவர் மந்திரம்*

ஓம் இராமத்தேவர் திருவடிகள் போற்றி

*தன்வந்த்ரி மந்திரம்*

ஓம் தன்வந்த்ரி திருவடிகள் போற்றி

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × 3 =

Most Popular