அனைத்து வேண்டுதலுக்கும் உரிய காயத்ரி மந்திரம்!
1. ஸ்ரீ துர்க்கை காயத்ரி மந்திரம்
(ராகுதோஷ நிவர்த்திக்காக காயத்ரி மந்திரம்)
ஓம் காத்யாயனாய வித்மஹே
கன்யகுமரி தீமஹி
தன்னோ துர்கிஹ் ப்ரசோதயாத்
ஓம் சிம்மத் வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தன்னோ மாரி ப்ரசோதயாத்
2. அன்னபூரணி தேவி காயத்ரி மந்திரம்
(நித்தியான்ன பிராப்திக்காக காயத்ரி மந்திரம்)
ஓம் பக்வத்யைஹ் வித்மஹே
மஹேஸ்வர்யைஹ் தீமஹி
தன்னோ அன்னபூர்ண ப்ரசோதயாத்
சிவதூதி காயத்ரி மந்திரம்
ஓம் சிவதூத்யை ச வித்மஹே
சிவங்கர்யைச தீமஹி
தன்னோ நித்யஹ் ப்ரசோதயாத்
3. பாலா காயத்ரி மந்திரம்
ஓம் திருபுரசுந்தரீ வித்மஹே
காமேஸ்வரீ ச தீமஹி
தன்னோ பாலா ப்ரசோதயாத்
4. அம்ருதேஸ்வரி தேவி காயத்ரி மந்திரம்
(ஆயுள் ஆரோக்கியம் பெற காயத்ரி மந்திரம்)
ஓம் சௌஹ் த்ரிபுரதேவி ச வித்மஹே
சக்தீஸ்வரீ ச தீமஹி
தன்னோ அம்ருத ப்ரசோதயாத்
5. வாக்பலா காயத்ரி மந்திரம்
(பேச்சுபிழை சரியாக காயத்ரி மந்திரம்)
ஓம் ஐம் திரிபிராதேவீ வித்மஹே
வாக்பவேஸ்வரீ தீமஹி
தன்னோ முக்திஹ் ப்ரசோதயாத்
6. சர்வமங்கள காயத்ரி மந்திரம்
(நல் பயணத்திற்கு காயத்ரி மந்திரம்)
ஓம் சர்வமங்களை வித்மஹே
மஹாச் சந்த்ரத்மிகயை தீமஹி
தன்னோ நித்ய ப்ரசோதயாத்
7. கன்னிகா பரமேஸ்வரி காயத்ரி மந்திரம்
(மாங்கல்ய பிராப்தம் கிடைக்க காயத்ரி மந்திரம்)
ஓம் பாலாரூபிணி வித்மஹே
பரமேஸ்வரி தீமஹி
தன்னோ கந்யா ப்ரசோதயாத்
ஓம் த்ரிபுராதேவீ வித்மஹே
கந்யாரூபிணீ தீமஹி
தன்னோ கந்யா ப்ரசோதயாத்
8. காமேச்வரி காயத்ரி மந்திரம்
(மங்களம் உண்டாக காயத்ரி மந்திரம்)
ஓம் க்லீம் த்ரிபுரதேவீ வித்மஹே
காமேச்வர்யை தீமஹி
தன்னோ க்லிண்ணே ப்ரசோதயாத்
ஓம் காமேஸ்வர்யை வித்மஹே
நித்யக்லிந்நாய தீமஹி
தன்னோ நித்யஹ் ப்ரசோதயாத்
9. காமதேனு காயத்ரி மந்திரம்
(கேட்டது கிடைக்க காயத்ரி மந்திரம்)
ஓம் சுபகாமாயை வித்மஹே
காமதாத்ரை ச தீமஹி
தன்னோ தேனுஹ் ப்ரசோதயாத்
10. காளிகா தேவி காயத்ரி மந்திரம்
(கேட்ட வரம் கிடைக்க காயத்ரி மந்திரம்)
ஓம் காளிகாயை ச வித்மஹே
ஸ்மசான வாசின்யை தீமஹி
தன்னோ கோரா ப்ரசோதயாத்
11. வாராஹி காயத்ரி மந்திரம்
(நினைத்தது நிறைவேற காயத்ரி மந்திரம்)
ஓம் வராஹமுகி வித்மஹே
ஆந்த்ராஸனீ தீமஹி
தன்னோ யமுனா ப்ரசோதயாத்
12. குலசுந்தரி காயத்ரி மந்திரம்
(சொத்து, கவுரவம் அடைய காயத்ரி மந்திரம்)
ஓம் குலசுந்தர்யை வித்மஹே
காமேஸ்வர்யை தீமஹி
தன்னோ நித்யஹ் ப்ரசோதயாத்
13. சந்தோஷி மாதா காயத்ரி மந்திரம்
(திருமண தடை நீங்க காயத்ரி மந்திரம்)
ஓம் ருபாதேவீ ச வித்மஹே
சக்திரூபிணி தீமஹி
தன்னோ சந்தோஷி ப்ரசோதயாத்
14. கவுமாரி தேவி காயத்ரி மந்திரம்
(சக்தி பெற காயத்ரி மந்திரம்)
ஓம் சிகித்வஜாயை வித்மஹே
வஜ்ர (சக்தி) ஹஸ்தாயை தீமஹி
தன்னோ கௌமாரீ ப்ரசோதயாத்
15. கவுரிதேவி காயத்ரி மந்திரம்
(தியானம் சித்தி அடைய காயத்ரி மந்திரம்)
ஓம் சுவபாகாயை வித்மஹே
காம மாளினை தீமஹி
தன்னோ கௌரீஹ் ப்ரசோதயாத்
ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
ருத்ரபத்ன்யை ச தீமஹி
தன்னோ கௌரீஹ் ப்ரசோதயாத்
ஓம் கணாம்பிகாய வித்மஹே
மஹாதபாய தீமஹி
தன்னோ கௌரீஹ் ப்ரசோதயாத்
ஓம் சௌபாக்யதாயை வித்மஹே
காம மாலாய தீமஹி
தன்னோ கௌரீஹ் ப்ரசோதயாத்
ஓம் ஸோஹம்ச வித்மஹே
பரமஹம்ஸாய தீமஹி
தன்னோ கௌரீஹ் ப்ரசோதயாத்
16. கங்காதேவி காயத்ரி மந்திரம்
(ஞாபக சக்தி பெற காயத்ரி மந்திரம்)
ஓம் த்ரிபதகாமினி வித்மஹே
ருத்ரபத்ன்யை ச தீமஹி
தன்னோ கங்கா ப்ரசோதயாத்
17. சாமுண்டி காயத்ரி மந்திரம்
ஓம் பிசாசத்வஜாய வித்மஹே
சூலஹஸ்தாய தீமஹி
தன்னோ காளி ப்ரசோதயாத்
ஓம் சாமுண்டேஸ்வரி வித்மஹே
சக்ரதாரிணி தீமஹி
தன்னோ சாமுண்டிஹ் ப்ரசோதயாத்
18. சித்ரா காயத்ரி மந்திரம்
(கலைகளில் தேர்ச்சி பெற காயத்ரி மந்திரம்)
ஓம் ஸ்ரீசித்ர்யை ச வித்மஹே
மஹாநித்யை ச தீமஹி
தன்னோ நித்ய ப்ர சோதயாத்
தஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
விஷ்ணுபந்தாய ச தீமஹி
தன்னோ லக்ஷ்மீஹ் ப்ரசோதயாத்
ஓம் பூ ஸக்யைச வித்மஹே
விஷ்ணுபத்னீ ச தீமஹி
தன்னோ லக்ஷ்மீஹ் ப்ரசோதயாத்
ஓம் அமிர்தவாசினி வித்மஹே
பத்மலோசனீ தீமஹி
தன்னோ லக்ஷ்மீஹ் ப்ரசோதயாத்
19. சப்தமாத்ருகா தேவி காயத்ரி மந்திரம்
ஓம் ஹம்சத்வஜாய வித்மஹே
கூர்ச்ச ஹஸ்தாய தீமஹி
தன்னோ பிராஹ்மீ ப்ரசோதயாத்
