செல்வம்
செல்வ நெடுமாடம் சென்று சேண்ஓங்கிச்
செல்வ மதிதோயச் செல்வம் உயர்கின்ற
செல்வர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
செல்வன் கழல்ஏத்தும் செல்வம் செல்வமே
பொருள் :
செல்வங்களில் சிறந்த செல்வம் இறைவனை வாழ்த்துவதால் வரும் சிவ புண்ணியம் என்ற செல்வமே ஆகும்
வாழ்க வளமுடன்
அன்பே சிவம்
ஓம் ஓம் ஓம்