Monday, October 23, 2023
HomeSlogamகடன், வறுமையை போக்கும் - ஸ்ரீ ஐஸ்வர்ய லட்சுமி மந்திரம்

கடன், வறுமையை போக்கும் – ஸ்ரீ ஐஸ்வர்ய லட்சுமி மந்திரம்

கடன், வறுமை நீங்க கீழே கொடுக்கப்பட்டுள்ள
மந்திரத்தை 108 முறை சொல்லி வந்தால் குபேரன்,
மகாலட்சுமி அருளினால் மிகுந்த செல்வம் கிடைக்கும்.

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம்
ஞானாயை கமலதாரிண்யை
சக்தியை சிம்ஹ வாஹின்யை
பலாயை ஸ்வாஹா!
ஓம் குபேராய நமஹ
ஓம் மகாலட்சுமியை நமஹ

என தினமும் 1008 முறை அல்லது 108 முறை சொல்லி
வந்தால் குபேரன் மற்றும் மகாலட்சுமி அருளினால்
மிகுந்த செல்வம் கிடைக்கும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × 1 =

Most Popular