Thursday, October 19, 2023
HomeSlogamதுன்பங்களை போக்கும் நந்திகேஸ்வரர் போற்றி

துன்பங்களை போக்கும் நந்திகேஸ்வரர் போற்றி

நந்தி பகவானுக்கு உகந்த இந்த போற்றியை தினமும் அல்லது பிரதோஷ நாட்களில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் படிப்படியாக விலகும். எண்ணங்கள் நிறைவேறும்.

நெற்றியிற் கண்ணர் நிறையடி போற்றி
நாற்பெரும் தோளர் நற்றாள் போற்றி
நீறணி மேனியர் நெடுந்தாள் போற்றி
தலைமைப் பணியர் தாளிணை போற்றி
மலர்க்கையிற் கரிகையர் மலரடி போற்றி
கயிலை மால்வரைக் காவலோய் போற்றி
பெரிய தேவரெனும் பெயரோய் போற்றி
வானவர்க் கருளிப்பாடு வழங்கினோய் போற்றி

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × five =

Most Popular