Tuesday, October 17, 2023
HomeSlogamநன்மைகளை வாரி வழங்கும் ராகு - கேதுக்குரிய காயத்ரி மந்திரம்

நன்மைகளை வாரி வழங்கும் ராகு – கேதுக்குரிய காயத்ரி மந்திரம்

உங்கள் வாழ்வில் நன்மைகளை வரவழைக்க, ராகு-கேதுக்களை வழிபாடு செய்வது நல்லது. கீழே கொடுக்கப்பட்டுள்ள ராகு – கேதுக்களுக்குரிய காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் பறந்தோடும்.

நாக த்வஜாய வித்மஹே
பத்ம ஹஸ்தாய தீமஹி
தந்நோ ராகு ப்ரசோதயாத்

கேது காயத்ரி:

அச்வ த்வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தந்நோ கேது ப்ரசோதயாத்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four − three =

Most Popular