Sunday, October 15, 2023
HomeSlogamசங்கடஹர சதுர்த்தி ஸ்பெஷல் !

சங்கடஹர சதுர்த்தி ஸ்பெஷல் !

வினை தீர்க்கும் கணபதியின் திருநாமங்கள் !

ஸூமுகன் – மங்களமான முகமுள்ளவன்

ஏகதந்தன் – ஒற்றைத் தந்தம் உடையவன்

கபில வர்ணன் – பழுப்பு நிறம் உடையவன்

கஜகர்ணன் – யானைக்காது உடையவன்

லம்போதரன் – பெரிய வயிறு உடையவன்

விகடன் – மகிழ்ச்சி அருள்பவன்

விக்னராஜன் – தடைகளுக்கு அரசன்

விநாயகன் – தன்னிகரில்லாத் தலைவன்

தூமகேது – தீப்போல் சுடர்பவன்

கணாத்யக்ஷன் – பூதகணங்களின் முதல்வன்

பாலசந்திரன் – நெற்றியில் இளம்பிறை சூடியவன்

கஜானன் – யானைமுகத்தோன்

வக்ரதுண்டன் – வளைந்த துதிக்கை உடையவன்

சூர்ப்பகர்ணன் – முறம் போல் காதுகள் உடையவன்

ஹேரம்பன் – அடியார்களுக்கு அருள்பவன்

ஸ்கந்தபூர்வஜன் – கந்தவேளின் அண்ணன்.

கஜமுக பாத நமஸ்தே !!!!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen + 2 =

Most Popular