Thursday, October 19, 2023
HomeSlogamஸரஸ்வதி தேவியின் அருளைப் பெற

ஸரஸ்வதி தேவியின் அருளைப் பெற

இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்யலாம்.

மூக கவி விரசித
ஶ்ரீ மூக பஞ்சச’தீ.
ஸ்துதி சதகம்.

ஸ்லோகம்-76.

தன்யா, தன்யா கதிரிஹ கிராம் தேவீ –
காமாக்ஷிகாமம் ( யன்மே )
நிந்த்யாம் பிந்த்யாத் ஸபதி ஜடதாம் கல்மஷா-
-துன்மிஷந்தீம் /
ஸாத்வீ மாத்வீரஸமது ரதா பஞ்சஜனீ மஞ்ஜீரிதி:
வாணி, வேணீ ஜடதி வ்ருணு தாத் ஸ்வர்துனீ-
-ஸபர்த்தினீமாம் //.

கருத்து—

முன் பிறவியில் செய்யப்பட்ட பாபங்களால்,
பிறரால் ஏசப்படும் செயல்களைச் செய்யும்,
அறிவின்மையை நீக்கும், சொல்லாற்றல் வேண்டும், தேனின் சுவையை மிஞ்சும், சுவைமிக்க
தேவ, லோகத்திலிருந்து பெருகிவரும், கங்கை-
நதியின் பெருவெள்ளத்தை, தோற்கடிக்கும்,
வாக்கின், இனிமை, பொருளடக்கம்,அழகு
இனிமை,ஆகியவற்றில், சிறப்புற்று, இனிமையிலும் குணத்திலும், சிறந்து விளங்கும், “வாக்” என்ற மங்கை என்னை, நாயகனாக ஏற்றுக்கொள்ள வேண்டும், என ஶ்ரீ மூகர் வேண்டுகிறார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 − 9 =

Most Popular