Saturday, October 28, 2023
HomeSlogamகுறைகளைத் தீர்க்கும் ஸ்ரீ சுப்ரமணிய பஞ்சரத ஸ்தோத்திரம்

குறைகளைத் தீர்க்கும் ஸ்ரீ சுப்ரமணிய பஞ்சரத ஸ்தோத்திரம்

குறைகளைத் தீர்க்கும் ஸ்ரீ சுப்ரமணிய பஞ்சரத ஸ்தோத்திரம்

ஸ்ரீ சுப்ரமண்ய பஞ்சரத்ன ஸ்தோத்திரம்
ஷடானனம் சந்தன லிப்தகாத்ரம்
மஹோரசம் திவ்ய மயூர வாஹனம்
ருத்ரஷ்ய ஸூனும் சுரலோக நாதம்
ப்ரஹ்மன்ய தேவம் சரணம் ப்ரபத்யே (1)
ஜாஜ்வல்ய மானம் ஸுரப்ருந்த வந்த்யம்
குமார தாரா தடா மந்த்ரஸ்தம்
கந்தர்ப்ப ரூபம் கமனீய காத்ரம்
ப்ரஹ்மன்ய தேவம் சரணம் ப்ரபத்யே (2)
த்விஷட்புஜம் த்வாதஸ திவ்ய நேத்ரம்
த்ரயீதனும் சூலமஹம் ததானம்
சேஷாவதாரம் கமனீய ரூபம்
ப்ரஹ்மன்ய தேவம் சரணம் ப்ரபத்யே (3)
ஸுராரி கோரஹவ ஷோபமானம்
சுரோத்தமம் சக்திதரம் குமாரம்
சுதார ஸக்த்யாயுத ஷோபிஹஸ்தம்
ப்ரஹ்மன்ய தேவம் சரணம் ப்ரபத்யே (4)
இஷ்டார்த்த ஸித்தி ப்ரதமீஷ புத்ரம்
இஷ்டான்னதம் பூஸுர காமதேனும்
கங்கோத்பவம் சர்வ ஜனானு கூலம்
ப்ரஹ்மன்ய தேவம் சரணம் ப்ரபத்யே (5)
ய: ஸ்லோக மிதம் படதே ச பக்த்யா
ப்ரஹ்மண்ய தேவ விநிவேம்ச நிதமானஸஸ் ஸஸ்ஸன்
ப்ராப்னோதி போகமகிலம் புவியத் யாதிஷ்டம்
அந்தே ஜகத்ச திமுதா குஹ சாம்ய மேவ.
இதி ஸ்ரீ ஸுப்ரமண்ய பஞ்சரத்னம் சம்பூர்ணம்…

இந்த சுப்ரமணிய பஞ்சரத ஸ்தோத்திரத்தைப் சொல்லும் முன்பாக நம் பூஜை அறையில் உள்ள முருக பெருமானின் திருவுருவப் படத்திற்கு முன்பாக தவறாமல் விளக்கு ஏற்ற வேண்டும். மேலும் முருகனின் திருவுருவச் சிலையை வைத்திருந்தால். அதற்கு புனித நீர் மற்றும் பால் கொண்டு அபிஷேகம் செய்யலாம். பின் திருவுருவச்சிலைக்கு புத்தாடை அணிவித்து அலங்கரிக்கலாம்.

செவ்வாய்க்கிழமை தோறும் இந்த ஸ்ரீ சுப்ரமணிய பஞ்சரத ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்து வந்தால் முருகனின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும். மேலும் முருகனிடம் முழு பக்தியுடன் வேண்டினால் கட்டாயம் நினைத்தது நிறைவேறும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள், கடன் தொல்லைகள், நோய்கள், பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர, காதல் கை கூட, திருமண தடை அகல உங்கள் குறைகளை முருகனின் மனம் உருகி சொல்ல அனைத்தும் சுபமாய் நிகழும் அந்த சுப்ரமணியனின் அருளால்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 − 10 =

Most Popular