வீட்டில் பூஜை செய்யும் போது சொல்ல வேண்டிய மந்திரம்

299

ம்மில் பலர் தினம்தோறும் வீட்டில் பூஜை செய்வதுண்டு. அப்படி இல்லை என்றால் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பூஜை செய்வதுண்டு.

அதோடு விஷேஷ நாட்களில் எல்லோரது வீட்டிலும் பூஜை நடைபெறுவது வழக்கம். பூஜை செய்யும் சமயத்தில் நாம் இறைவனுக்கு மலரை சூட்டி வழிபடுவது வழக்கம்.

அப்படி நாம் மலரை சூடுக்கையில் கீழே உள்ள மந்திரம் அதை கூறுவது சிறந்தது.

மந்திரம்:

யோபாம் புஷ்பம் வேத புஷ்பவான்
பிரஜாவான் பசுமான் பவதி சந்த்ரமாவா
அபாம் புஷ்பம் புஷ்பவான் பிரஜாவான் பசுமான் பவதி