Monday, October 23, 2023
HomeSlogamவெற்றி நிலையாக இருக்க சொல்ல வேண்டிய முருகன் மந்திரம்!

வெற்றி நிலையாக இருக்க சொல்ல வேண்டிய முருகன் மந்திரம்!

வெற்றி நிலையாக இருக்க சொல்ல வேண்டிய முருகன் மந்திரம்!

முருகப் பெருமானை மனதார வேண்டிக் கொள்ள எல்லா வெற்றியும் கிடைக்கப் பெறும். தினந்தோறும் முருகப் பெருமானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

உங்களுக்கு வாழ்க்கையில் வந்துகொண்டிருக்கும் தொடர் வெற்றியை, நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றால், கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தை சொல்லி முருகப்பெருமானை வழிபாடு செய்ய வேண்டும். பூஜையின் முருகனுக்கு உகந்த

ஓம் ஸ்ரீம் சம் சரவணபவாய நம

என்ற மந்திரத்தை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். தினந்தோறும் சொல்ல முடியாதவர்கள் முருகனுக்குரிய செவ்வாய்க்கிழமை சொல்லலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 − ten =

Most Popular