விபூதி பூசும் போது கட்டாயம் இதை சொல்லுங்கள்

536

விபூதி பூசிக் கொள்ளும் போது இந்த மந்திரத்தை உச்சரித்து வந்தால் அதன் மகிமைகளை நீங்களே காலப்போக்கில் உணர்ந்து கொள்வீர்கள்.

விபூதி பூசும் போது சொல்ல வேண்டிய மந்திரம்
விபூதி பூசும் போது சொல்ல வேண்டிய மந்திரம்
மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு

செந்துவர் வாயுமைப் பங்கன் திருஆல வாயான்திரு நீறே.

விபூதி பூசிக் கொள்ளும் போது இந்த மந்திரத்தை உச்சரித்து வந்தால் அதன் மகிமைகளை நீங்களே காலப்போக்கில் உணர்ந்து கொள்வீர்கள்.