Friday, October 27, 2023
HomeSlogamவிரும்புவது பெற ஓத வேண்டிய அபிராமி அந்தாதி பாடல்

விரும்புவது பெற ஓத வேண்டிய அபிராமி அந்தாதி பாடல்

பாடல் எண் : அபிராமி அந்தாதி 24பாடல் 24 – மணியே! மணியின் ஒளியே!அணுகாதவர்க்குப் பிணியே – நின்னை வணங்காதவர்களுக்கு அவரவர் வினைப்பயன் படி பிணியாக நிற்பவளே!பிணிக்கு மருந்தே – உன்னை வணங்குபவர்களுக்கு அவரவர் வினைப்பயனால் ஏற்படும் பிணிகளைத் தீர்க்கும் மருந்தாகி நிற்பவளே!வணங்குகின்றோம் தாயே !

மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணி புனைந்த

அணியே அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப்

பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெருவிருந்தே

பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்த பின்னே

விரும்புவது பெற – ஓத வேண்டிய

அபிராமி அந்தாதி பாடல் எண்

அபிராமி அருள்பெற– பாடல் எண் : 79

அம்பிகையை நேரில் காண — பாடல் எண் : 50

அம்பிகையை மனத்தில் காண — பாடல் எண் : 100

அம்பிகையை வழிபடாமல் இருந்த பாவம் நீங்க– பாடல் எண் : 21

அரசாங்கச் செயலில் வெற்றி பெற– பாடல் எண் : 91

அருள் உணர்வு வளர– பாடல் எண் : 99

அறிவுத் தெளிவோடு இருக்க– பாடல் எண் : 63

அனைத்தும் கிடைக்க– பாடல் எண் : 9

அனைவரையும் வசப்படுத்த– பாடல் எண் : 56

ஆண்மகப்பேறு அடைய– பாடல் எண் : 65

ஆயுத பயம் நீங்க– பாடல் எண் : 86

இம்மை மறுமை இன்பங்கள் அடைய– பாடல் எண் : 28

இல்வாழ்க்கையில் இன்பம் பெற– பாடல் எண் : 11

இறக்கும் நிலையிலும் அம்பிகை நினைவோடு இருக்க– பாடல் எண் : 33

இனிப்பிறவா நெறி அடைய– பாடல் எண் : 22

உடல்பற்று நீங்க– பாடல் எண் : 48

உயர்பதவிகளை அடைய– பாடல் எண் : 4

உலகினை வசப்படுத்த– பாடல் எண் : 42

உலகோர் பழியிலிருந்து விடுபட– பாடல் எண் : 45

உள்ளத்தில் ஒளியுண்டாக– பாடல் எண் : 93

எங்கு பெருமை பெற– பாடல் எண் : 96

எத்தகைய அச்சமும் வெல்ல– பாடல் எண் : 62

எப்போதும் அம்பிகை அருள்பெற– பாடல் எண் : 88

எப்போதும் மகிழ்சியாய் இருக்க– பாடல் எண் : 23

எல்லா சித்திகளும் அடைய– பாடல் எண் : 29

ஏவலர் பலர் உண்டாக– பாடல் எண் : 83

கடன்தீர– பாடல் எண் : 54

கணவன் மனைவி கருத்து வேற்றுமை நீங்க– பாடல் எண் : 90

கருவிகளைக் கையாளும் வலிமை பெற– பாடல் எண் : 39

கவிஞராக– பாடல் எண் : 66

கன்னிகைக்கு நல்ல வரன் அமைய– பாடல் எண் : 17

குடும்பக் கவலையிலிருந்து விடுபட– பாடல் எண் : 3

குழந்தைப்பேறு உண்டாக– பாடல் எண் : 73

சகல சவுபாக்கியங்களும் அடைய– பாடல் எண் : 69

சகல செல்வங்களையும் அடைய– பாடல் எண் : 78

சங்கடங்கள் தீர– பாடல் எண் : 84

சிறந்த நன்செய் நிலங்கள் கிடைக்க– பாடல் எண் : 34

செயற்கரிய செய்து புகழ்பெற– பாடல் எண் : 87

செல்வாக்கும் சொல்வாக்கும் பெருக– பாடல் எண் : 26

ஞானமும் நல் வித்தையும் பெற– பாடல் எண் : 1

தலைமை பெற– பாடல் எண் : 14

தனக்கு உரிமையானதைப் பெற– பாடல் எண் : 76

தியானத்தில் நிலை பெற– பாடல் எண் : 12

திருமணம் நிறைவேற– பாடல் எண் : 35

தீமைகள் ஒழிய– பாடல் எண் : 43

துர்மரணம் வராமலிருக்க– பாடல் எண் : 32

துன்பங்கள் நீங்க– பாடல் எண் : 85

தொழிலில் மேன்மை அடைய– பாடல் எண் : 74

நல்நடத்தையோடு வாழ– பாடல் எண் : 46

நல்லடியார் நட்புப்பெற– பாடல் எண் : 41

நவமணிகளைப் பெற– பாடல் எண் : 37

நன்னடத்தை உண்டாக– பாடல் எண் : 81

நில வீடு போன்ற செல்வங்கள் பெருக– பாடல் எண் : 68

நினைத்த காரியம் நிறைவேற– பாடல் எண் : 25

நுண்கலைகளில் வல்லமை பெற– பாடல் எண் : 70

நோய்கள் விலக– பாடல் எண் : 24

பக்தி பெருக– பாடல் எண் : 64

பகை அச்சம் நீங்க– பாடல் எண் : 77

பகைவர்கள் அழிய– பாடல் எண் : 67

பழைய வினைகள் வலிமை அழிய– பாடல் எண் : 36

பற்றுகள் நீங்கி பக்தி பெருக– பாடல் எண் : 8

பிரிந்தவர் ஒன்று சேர– பாடல் எண் : 2

பிரிவுணர்ச்சி அகல– பாடல் எண் : 44

பிள்ளைகள் நல்லவர்களாக வளர்க– பாடல் எண் : 59

பிறவிப்பிணி தீர– பாடல் எண் : 72

புகழும் அறமும் வளர– பாடல் எண் : 97

பூர்வ புண்ணியம் பலன்தர– பாடல் எண் : 40

பெருஞ் செல்வம் அடைய– பாடல் எண் : 52

பெருஞ்செல்வமும் பேரின்பமும் பெற– பாடல் எண் : 15

பெற்ற மகிழ்ச்சி நிலைக்க– பாடல் எண் : 80

பொய்யுணர்வு நீங்க– பாடல் எண் : 53

பேரின்ப நிலையை அடைய– பாடல் எண் : 19

மந்திர சித்தி பெற– பாடல் எண் : 6

மரணத்துன்பம் இல்லாதிருக்க– பாடல் எண் : 49

மரணபயம் நீங்க– பாடல் எண் : 18

மலையென வருந்துன்பம் பனியென நீங்க– பாடல் எண் : 7

மறுமையில் இன்பம் உண்டாக– பாடல் எண் : 31

மன அமைதி பெற– பாடல் எண் : 58

மன உறுதி பெற– பாடல் எண் : 95

மன ஒருமைப்பாடு அடைய– பாடல் எண் : 82

மனக்கவலை தீர– பாடல் எண் : 5

மனக்குறைகள் தீர– பாடல் எண் : 71

மனநிலை தூய்மையாக இருக்க– பாடல் எண் : 94

மனநோய் அகல– பாடல் எண் : 27

மனப்பக்குவம் உண்டாக– பாடல் எண் : 92

மாயையை வெல்ல– பாடல் எண் : 61

முக்காலமும் உணரும் திறன் உண்டாக– பாடல் எண் : 16

மெய்யுணர்வு பெற– பாடல் எண் : 60

மோகம் நீங்க– பாடல் எண் : 51

மோட்ச சாதனம் பெற– பாடல் எண் : 10

மோன நிலை கிடைக்க– பாடல் எண் : 55

யோக சித்தி பெற– பாடல் எண் : 89

யோகநிலை அடைய– பாடல் எண் : 47

வஞ்சகர் செயல்களிலிருந்து பாதுகாப்பு பெற– பாடல் எண் : 98

வறுமை ஒழிய– பாடல் எண் : 57

விதியை வெல்ல– பாடல் எண் : 75

விபத்து ஏற்படாமல் இருக்க– பாடல் எண் : 30

வீடு வாசல் முதலிய செல்வங்கள் உண்டாக– பாடல் எண் : 20

வேண்டியதை வேண்டியவாறு அடைய– பாடல் எண் : 38

வைராக்கிய நிலை அடைய– பாடல் எண் : 13

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty + fifteen =

Most Popular