Browsing Tag

krishna

அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 32)

 காமேஸ்வரர் மற்றும் காமேஸ்வரி திருமணம் நடந்ததை அடுத்து, அவர்கள் இருவருக்கும் சாம்ராஜ்ய பட்டாபிஷேகம் செய்து வைத்தார் பிரம்ம தேவர்.  நாரதரின் வேண்டுதலை ஏற்று தேவி, அனைவரையும் அவரவர் உலகிற்கு அனுப்பி விட்டு, போருக்கு ஆயத்தமானாள். (தேவர்ஷிகண…

அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 21)

 மூவுலகமும் பண்டாசுரனின் கொடுமைகளால் துயருற்றது. இதனை உணர்ந்த வசந்தன் மன்மதன் உயிர்த்தெழுந்து வரும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்று ரதியை ஆறுதல் படுத்தினான்,அது கேட்ட ரதியும், அன்னை லலிதாம்பிகையை குறித்து தவமியற்ற தொடங்கினாள்.  …

அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 19)

இதுவரை: மன்மதனின் சாம்பலிலிருந்து தோன்றிய பண்டாசுரன் ஈசனை மகிழ்வித்து பல வரங்களை பெற்று, சூன்யக பட்டணத்தை உருவாக்கி அரசாள்கிறான். சுக்ரனின் சொற்படி அனைவரும் ஹோமங்கள், பூஜைகள் செய்து பரமசிவனை ஆராதித்தனர்.…

அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 16)

தாரகனை வதைக்க சிவபுத்ரன் ஜனிக்க வேண்டும் என பிரம்மா கூற, அதற்கு வழிவகை செய்ய தேவர்கள் மன்மதனின் உதவியை நாடினர்,அவர்களுக்கு உதவ சென்ற மன்மதன் ஈசனின் கோபாக்னியால் எரிக்கப்படுகிறான்.  இனி :காம தகனம் - பின்புலம் ஈசனின் கோபாக்னியால் மன்மதன்…

ராகு கேது தோஷங்கள் போக்கும் திருமோகூர்

ராகு கேது தோஷங்கள் போக்கும் திருமோகூர்   திருமோகூர் திருத்தலம் 108 திவ்ய தேசங்களுள் 46-வது திவ்ய தேசமாக திகழ்கிறது. இங்கே காளமேகப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் நமக்குக் காட்சி தருகிறார். பாற்கடலில் அமிர்தம் கடையும் போது அதிலிருந்து ஒரு…

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் திருக்கண்ணமங்கை

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் திருக்கண்ணமங்கை பண்ணினைப் பண்ணில் நின்றதோர் பான்மையைப் பாலுள் நெய்யினை மாலுருவாய் நின்ற விண்ணினை விளங்கும் சுடர்ச் சோதியை வேள்வியை விளக்கினொளி தன்னை மண்ணினை மலையை யலை நீரினை மாலை மாமதியை மறையோர் தங்கள் கண்ணினைக்…

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் பாடலாத்ரி நரசிம்மர் திருக்கோயில்,காஞ்சிபுரம் மாவட்டம்

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் பாடலாத்ரி நரசிம்மர் திருக்கோயில்,காஞ்சிபுரம் மாவட்டம்  சென்னை - செங்கல்பட்டு வழியில், ஜிஎஸ்டி சாலையை ஒட்டி அமைந்துள்ள இத்திருக்கோயில் பாடலாத்ரி என்று புராணங்களிலும், சிங்கப் பெருமாள் கோயில் என்று வழக்கிலும்…

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் பார்த்தசாரதி திருக்கோயில், திருவல்லிக்கேணி

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் பார்த்தசாரதி திருக்கோயில், திருவல்லிக்கேணி 'தாளால் உலகம் அளந்த அசைவேகொல், வாளா கிடந்தருளும் வாய்திறவான், - நீளோதம் வந்தலைக்கும் மாமயிலை மாவல்லிக் கேணியான், ஐந்தலைவாய் நாகத் தணை?' - திருமழிசை ஆழ்வார்  சென்னையின்…

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் திருக்கூடலூர் வையங்காத்த பெருமாள் – ஜெகத்ரட்சகன்

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் திருக்கூடலூர் வையங்காத்த பெருமாள் - ஜெகத்ரட்சகன்  திருக்கூடலூர் தஞ்சை மாவட்டத்தில் திருவையாற்றிலிருந்து கும்பகோணம் செல்லும் பாதையில் உள்ளது. மதுரையை தென்திருக்கூடலூர் என்றும் இதனை வட திருக்கூடலூர் என்றும்…

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் பவளவண்ணபெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் பவளவண்ணபெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம் 'வங்கத்தால் மாமணி வந்துந்து முந்நீர் மல்லையாய் மதிள் கச்சியூராய் பேராய் கொங்கத்தார் வளங்கொன்றை அலங்கல் மார்வன்  குலவரையான் மடப்பாவை யிடப்பால் கொண்டான் பங்கத்தாய்…