Browsing Tag

sakthi

அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 26)

 தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி மஹா சம்புவானவர், அன்னை லலிதையை அவதரிக்க செய்ய வேதாகம முறைப்படி யாகத்தினை நடத்துகிறார்.  இனி : ஸ்ரீலலிதாம்பிகை அவதாரம் "சிதக்னிகுண்ட சம்பூதா தேவகார்ய சமுத்யதா" (02:லலிதா சஹஸ்ரநாமம்) யாகத்தின் முடிவில் யாக…

அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 25)

 விஷ்ணு மாயை பற்றியும், தேவர்களின் வழிபாடு பற்றியும் சுக்ரன் கூறியதை கேட்ட பண்டன் விழிப்படைந்து, அதனை தடுக்க சென்ற போது ஸ்ரீதேவியின் அருளால் அவன் தேவர்களை நெருங்க முடியாமல் திரும்பி செல்கிறான்.  இனி : மஹா யாகம் சிறிது காலத்தில், மஹா சம்பு…

அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 24)

 பண்டனின் கொடுமைகளிலிருந்து விடுபட மார்க்கம் வேண்டி அனைத்து தேவர்களும் மஹா சம்புவை தொழ, அவர் அன்னை லலிதாம்பிகையை தோற்றுவிக்க மஹா யாகம் நடத்த கூறினார்.  இனி:மஹா யாகத்தினை மஹா சம்புவே முன்னின்று நடத்தி தர தேவர்கள் வேண்ட அவரும் அதற்கு ஒப்புக்…

அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 22)

 பகவான் நாராயணனால் படைக்கப்பட்ட மாயை பண்டனையும், அவன் சேனைகளையும், மயக்க அசுரர்கள் ஆசாரங்களை விட்டு விட்டனர். இதனால் தேவர்கள் அனைவரும் சற்று ஆசுவாசமடைந்தனர்.  இனி: தேவர்களைக் கண்ட நாராயணன், அவர்களின் இந்த நிலைக்கு காரணம் பண்டாசுரன் தான்…

சிவனின் கோபத்திலிருந்து தப்பிக்க முடியாத பாவங்கள்..?

சிவனின் கோபத்தில் இருந்து தப்பிக்க முடியாத பாவங்கள் என்ன ..?   பஞ்சமா பதகங்களான கொலை, கொள்ளை, விபச்சாரம், சிவ நிந்தனை, முறை தவறிய உறவு மது போன்றவைகளை மனித இனம் எந்த நிலையிலும் செய்யக்கூடாது, சிவன் அழிக்கும் சக்திகொண்டவன் என்று…

சிவதனுசுவின் மகிமையை பற்றி அறியாத சில தகவல்

சிவதனுசுவின் மகிமை சிவபெருமானிடம் கோடிக்கணக்கான தனுசுகள் அதாவது வில்கள் உண்டு. இவை அனைத்தையுமே சிவதனுசு என்றே கூறுகின்றோம். மக்களின் சிற்றறிவுக்குத் தெரிந்த வரை சிவபெருமான் தன்னிடம் உள்ள மூன்று சிவதனுசுகளைச் சிவப் பிரசாதமாகப் பல்வேறு…

வராஹி அம்மன் மந்திரமும் பூஜை பரிகாரங்களும்

வராஹி அம்மன் மந்திரமும் பூஜை பரிகாரங்களும் வராஹி அம்மன் என்பது மஹா காளியின் அம்சமாகும். வராஹியை வழிபடுகிறவர்களுக்கு மூன்று லோகத்திலும் எதிரிகள் இல்லை.  தன் பக்தர்களை காக்கும் சாந்த ரூபிணியாகவும் தாயாகவும் இருக்கும் வராஹியின் மூல மந்திரத்தை…

சித்தர் ஜீவ சமாதியும் பிரச்சனை தீர வழிபிறப்பும்

சித்தர் ஜீவ சமாதியும் பிரச்சனை தீர வழிபிறப்பும்  மனிதர்கள் யாவரும் ஏதாவது ஒரு திதியில் நட்சத்திரத்தில் பிறந்திருப்பார்கள். இதை அவரவர் ஜாதகத்தில் அறியலாம். பலருக்கும் தன் பாவ வினையால் எவ்வளவு முயற்சித்தும் தெய்வ அருளை பெறமுடியாமல்…

ஸ்ரீ சரபேஸ்வரர் தோன்றிய காரணம்

ஸ்ரீ சரபேஸ்வரர் தோன்றிய காரணம்  இரணியன் என்ற அசுரர் குல தலைவன் பரமனை நோக்கி சாகா வரம் வேண்டி தவம் செய்தான். கடும் தவத்தின் பயனாக பரமனிடம் இருந்து, " தேவர், மனிதர், விலங்குகள் முதலிய யாவராலும், பகலிலோ அல்லது இரவிலோ, வீட்டின் உட்புறத்திலோ…

செல்வங்களை தரும் திருநகரி வரதராஜப்பெருமாள்

 நாகப்பட்டினம் மாவட்டம் திருநகரியில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருமாள் கோவில் உள்ளது, இங்கு தாயார் அமிர்தவள்ளியுடன் வேதராஜன் என்னும் கல்யாணசுந்தரர் என்ற பெயரில் பெருமாள் அருள்பாலிக்கிறார், பிராத்தனைகள் நிறைவேறியதும் பெருமாளுக்கு வஸ்திரம்…