Saturday, November 4, 2023
HomeUncategorizedஇந்த மந்திர ஜபத்தினால் சத்ரு பயம் நீங்கி வெற்றி கிடைக்கும்

இந்த மந்திர ஜபத்தினால் சத்ரு பயம் நீங்கி வெற்றி கிடைக்கும்

திருமால் எடுத்த மச்ச, கூர்ம. வராஹ. நரசிம்ம. வாமன, பரசுராம, ராம, பலராம, கிருஷ்ண, அவதாரங்களோடு இனி எடுக்கப்போகும் கல்கி அவதாரமும் சேர்த்து தசாவதாரங்கள் என போற்றப்படுகின்றன். அந்த அவதாரங்களின் தியான ஸ்லோகங்களையும் மூலமந்திரங்களையும் அபூர்வ ஸ்லோகமாய் வழங்குகிறோம்.

மத்ஸ்யாநநம் ஹரிம் தேவம் ஸங்கசக்ரதரம் விபும்

ஸர்வாபரண ஸம்யுக்தம் ஸ்ரீபூநீலாதிபம் பஜே

மூல மந்திரம்

ஓம் ஆம் ஹ்ரீம் க்ரோம் மம் மத்ஸ்யநாதாய நமஹ

மந்திர ஜப பலன்

இந்த மந்திர ஜபத்தினால் சத்ரு பயம் நீங்கி வெற்றி கிடைக்கும். நீர்வளம், நிலவளம் பெருகி மனித வாழ்க்கையில் போக சம்பத்துக்கள் அதிகரிக்கும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 + 3 =

Most Popular