ஏழரைச் சனி
ஜென்ம சனி
பொங்கு சனி
அர்த்தாஷ்டம சனி
அஷ்டம சனி
சனி பகவானின் வாகனம் காக்கை
மேலும் சனி பகவானின் நட்சத்திரமான
பூசம்
அனுஷம்
உத்திரட்டாதி
இந்த நட்சத்திரங்களில் குறிக்கக்கூடிய பறவைகள் அதிகம்
காகம்,
கருங்குயில்
நீலக் நிறத்தில் இரவு நேரங்களில் சப்தம் எழுப்பும் ஒரு பறவை பெயர் சரியாக தெரியவில்லை
மேலும் மரம்கொத்தி
அடுத்ததாக நீர் பறவைகளில் ஒருவகை
இது போன்ற பறவை இனங்களுக்கு அதிபதியாக வருபவர் சனிபகவானே
அதனால் சனிதான் ஒருவருக்கு கொடுப்பினை கிரகம்
ஒருவருக்கு வயதிற்கு உண்டான அனைத்து சுகங்களும் அனைத்து பாக்கியங்களும்
அனைத்து பேர்களையும்
அனைத்து விதமான சம்பவங்களும் காலா காலத்தில் நடக்க வேண்டிய உதவியை புரிபவர்
கொடுப்பினை கிரகமான சனிபகவான்
மட்டுமே
எனவே அவர் ஆசி பெற
சித்திரை மற்றும் வைகாசி மாதங்களில் அதிக வெயில் இருக்கும் காலத்தில் சில பறவை இனங்கள் உயிரை மாய்க்கும் சிட்டுக்குருவி போன்றவைகள்
அதன் உயிர் காக்க நீங்கள்
தினமும்
காலை
மதியம்
மாலை
என மூன்று வேளையும்
வற்றாத மண்சட்டியில் பறவை குடிக்கக்கூடிய கஅளவு உயரமான ஒரு பாத்திரத்தில் நீரை வைத்து மேலும்
அருகில் தினமும் இரண்டு வகைத் தீவனம் வைத்து 60 நாள் செய்து வர காலாகாலத்தில்
திருமணம்
குழந்தைப்பேறு
தொழில்
வாகனம்
சொத்து
ஒரு மனிதனுக்கு எந்த வயதில் எந்த குடுப்பனை சுகம் கிடைக்க வேண்டுமோ
அது நிச்சயம் கிடைக்கும்
எப்படி கிரிக்கெட் கணிப்பு வென்றதோ அதேபோல இந்த செயலும் உங்கள் வாழ்வில் வெற்றியை தரும்
தயவுசெய்து வாய்ப்புள்ளவர்கள் அனைவரும் இதை செய்யுங்கள்
சாதாரண குடிநீர் போதும்
சாதாரண அரிசி , கம்பு வகைகளை போதும்
பெரிய செலவும் ஆகாது
நிச்சயம் பெரிய கைங்கரியம்
உங்களுக்கு கிடைக்கும்
இது உறுதி
இது உண்மை
தயவுசெய்து அனைவருக்கும்
உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்
ஒரு நல்ல விஷயத்தை மற்றவர்களிடம் பகிர்ந்து செய்யும் பொழுது அதன் பலன் இரட்டிப்பாகும்
நிச்சயம் அடுத்த ஆண்டு இந்த பதிவை மீண்டும் பகிரும் பொழுது இந்த ஆண்டு இந்த கைங்கரியம் இந்த செயலை செய்தவர்கள் அடுத்த ஆண்டு சில விஷயங்கள் நடந்தது என்று பின்னூட்டம் இடுவார்கள் இது உண்மை
சனியின் கோரப்பார்வை யில் இருந்து விடுபட
RELATED ARTICLES
