Sunday, October 29, 2023
HomeAanmeega Thagavalgalதேவியின் நூற்றெட்டு சக்தி பீடங்கள்

தேவியின் நூற்றெட்டு சக்தி பீடங்கள்

தேவியின் நூற்றெட்டு சக்தி பீடங்கள்..!!

1 – காசி ஷேத்திரத்தில் விசாலாஷி
2 – நைமிசாரண்யத்தில் லிங்க தாரணீ
3 – பிரயாகையில் லலிதை
4 – கந்தமாதனத்தில் காமுகீ
5 – மானசரஸில் குமுதா
6 – அதன் தென்திசையில் விசுவகாமா பகவதி
7 – அதன் வடதிசையில் விஸ்வகாமப்பூரணி
8 – கோமந்தகத்தில் கோமதி
9 – மந்தரத்தில் காமசாரிணீ
10 – சயித்திராதத்தில் மதோத்கடை
11 – அஸ்தினாபுரத்தில் ஜயந்தி
12 – கன்யாகுப்ஜத்தில் கௌரி
13 – மலையாசலத்தில் ரம்பை
14 – ஏகாம்பர பீடத்தில் கீர்த்திமதி
15 – விஸ்வத்தில் விஸ்வேஸ்வரி
16 – புஷ்பகரத்தில் புருஹீதை
17 – கேதார பீடத்தில் சன்மார்க்கதாயினி
18 – இமயமலையின் பின்புறத்தில் மந்தா தேவி
19 – கோகர்ணத்தில் பத்திரகர்ணிகா தேவி
20 – பவானியில் ஸ்தானேஸ்வரி
21 – வில்வ பத்திரிகையில் பில்வகை
22 – ஸ்ரீசைலத்தில் மாதவி
23 – பத்திரையில் பத்திரேஸ்வரி
24 – வராக மலையில் ஜயை
25 – கமலாலயத்தில் கமலை
26 – ருத்ரகோடியில் ருத்திராணி
27 – காலஞ்சரத்தில் காளி
28 – சாளக்கிராமத்தில் மகாதேவி
29 – சிவலிங்கத்தில் ஜலப்பிரபை
30 – மகாலிங்கத்தில் கபிலை
31- மாகோட்டத்தில் மகுடேஸ்வரி
32 – மாயாபுரியில் குமாரி
33 – சந்தானத்தில் லலிதாம்பிகை
34 – கயையில் மங்களாம்பிகை
35 – புருஷோத்தமத்தில் விமலை
36 – சகஸ்ராஷத்தில் உத்பலாட்சி
37 – இரணாஷத்தில் மகோத்பலை
38 – விபசாவில் அமோகாஷி
39 – புண்டரவர்த்தனத்தில் பாடலீ
40 – சுபாரு சுவத்தில் நாராயணி
41 – திரிகூட பர்வதத்தில் ருத்திர சுந்தரி
42 – விபுலத்தில் விபுலாதேவி
43 – மலையாசலத்தில் கல்யாணி
44 – சஹ்ய பர்வதத்தில் ஏகவீனர்
45 – அரிச்சந்திரத்தில் சந்திரிகாதேவி
46 – ராமதீர்த்தத்தில் ரமணா
47 – யமுனா தீர்த்தத்தில்மிருகாவதி
48 – கோடிக்கரையில் கோடவீ
49 – மாதவனத்தில் சுகந்தாதேவி
50 – கோதாவரியில் திரிசந்தி
51 – கங்காதுவாரத்தில் ரதப்பிரியை
52 – சிவகுண்டத்தில் சுபானந்தை
53 – தேவிகாதடத்தில் நந்தினி
54 – துவாரகையில் ருக்மிணி
55 – பிருந்தாவனத்தில் ராதை
56 – மதுரையில் தேவகி
57 – பாதாளத்தில் பரமேஸ்வரி
58 – சித்திரகூடத்தில் சீதாதேவி
59 – விந்தியத்தில் விந்தியாவாசினி
60 – கரவீரத்தில் மகாலஷ்மி
61 – வைத்தியநாதத்தில் ஆரோக்யை
62 – விநாயகத்தலத்தில் உமாதேவி
63 – மகாகளத்தில் மகேஸ்வரி
64 – உஷ்ண தீர்த்தத்தில் அபயாம்பிகை
65 – விந்தியமலையில் நிதம்பை
66 – மாண்டவியத்தில் மாண்டவி
67 – மகேஸ்வரபுரத்தில் ஸ்வாஹாதேவி
68 – சகலண்டலத்தில் பிரசண்டை
69 – அமரகண்டத்தில் சண்டிகாதேவி
70 – சோமேஸ்வரத்தில் வராரோகை
71 – பிரபாசத்தில் புஷ்கராவதி
72 – மகாலயத்தில் மகாபாகை
73 – சரசுவதி நதித்தலத்தில் தேவமாதை
74 – பயோஷணியத்தில் பிங்களேஸ்வரி
75 – கிருத சௌக்யத்தில் சிம்மாகை
76 – கார்த்திகையில் ஆதிசங்கரி
77 – உற்பலாவர்தத்தில் லோலாதேவி
78 – சோணசங்கமத்தில் சுபத்திரா
79 – சித்தவதனத்தில் லஷ்மி
80 – பரதாசிரமத்தில் அனங்கை
81 – ஜாலந்தரத்தில் விஸ்வமுகி
82 – கிஷ்கிந்தமலையில் தாராதேவி
83 – தேவதாரு வனத்தில் யுஷ்டிர்மேதை
84 – காஷ்மீரத்தில் பீமாதேவி
85 – ஹிமாத்திரியில் துஷ்டிவிஸ்வேஸ்வரி
86 – கபால மோசனத்தில் சுத்தி
87 – காயாரோகணத்தில் மாதாதேவி
88 – சங்கோத்தரத்தில் தாரா
89 – பிண்டாரக ஆலயத்தில் திருதி
90 – சந்திரபாகா நதியில் கலாதேவி
91 – அச்சோதயத்தில் சிவதாரணி
92 – வேணீயாற்றில் அமுதாதேவி
93 – பதரியில் உரசி
94 – உத்தரகிரியில் ஔஷதை
95 – குசத்வீபத்தில் குசோதகாதேவி
96 – ஏமகூடத்தில் மன்மதை
97 – குமுதத்தில் சத்தியத்வாதினி
98 – அஸ்வத்தில் வந்தினி
99 – குபோலயத்தில் நிதிதேவி
100 – தேவமுகத்தில் காயத்திரி தேவி
101 – பிருமாமுகத்தில் சரஸ்வதி
102 – சிவ சந்நிதியில் பார்வதி தேவி
103 – தேவலோகத்தில் இந்திராணி
104 – சூரியபிம்பத்தில் பிரபாதேவி
105 – சப்த மாதர்களில் வைஷ்ணவி
106 – பதிவிரதைகளில் அருந்ததி
107 – அழகான மங்கையரில் திலோத்தமை
108 – சகலதேகிகளின் சித்தத்தில் சக்தி பிரம்மகலை..!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × three =

Most Popular