புகழ்பெற்ற வைணவ கோயில்கள் – பகுதி 1!

77
Sonna Vannam Seitha Perumal Temple

புகழ்பெற்ற வைணவ கோயில்கள்!

1. கல்லங்குறிச்சி கலியுகவரதராஜப் பெருமாள் கோயில் – அரியலூர்
2 . அரியலூர் கோதண்டராமர் கோயில் – அரியலூர்
3. கேஷாராய்பட்டன் கேசவராய்ஜி கோயில் – பூந்தி
4. வில்லிவாக்கம் சவுமிய தாமோதரப்பெருமாள் கோயில் – சென்னை
5. திருவொற்றியூர் கல்யாண வரதராஜர் கோயில் – சென்னை
6. நெற்குன்றம் கரி வரதராஜப் பெருமாள் கோயில் – சென்னை
7. மயிலாப்பூர் ஆதிகேசவப்பெருமாள் கோயில் – சென்னை
8. வடபழனி ஆதிமூலப் பெருமாள் கோயில் – சென்னை
9. தண்டையார்பேட்டை வரதராஜ பெருமாள் கோயில் – சென்னை
10. பூந்தமல்லி வரதராஜப்பெருமாள் கோயில் – சென்னை
11. நங்கநல்லூர் லட்சுமி நரசிம்ம நவநீதகிருஷ்ணன் கோயில் – சென்னை
12. நன்மங்கலம் நீலவண்ணப் பெருமாள் கோயில் – சென்னை
13 . சவுகார்பேட்டை பிரசன்ன வெங்கடேசர் கோயில் – சென்னை .
14 . சைதாப்பேட்டை பிரசன்ன வெங்கடேசர் கோயில் – சென்னை
15 . சைதாப்பேட்டை பிரசன்ன வேங்கட நரசிம்ம பெருமாள் கோயில் – சென்னை
16. மயிலாப்பூர் மாதவப்பெருமாள் கோயில் – சென்னை
17. சதுரங்கப்பட்டினம் மலைமண்டலப் பெருமாள் கோயில் – சென்னை
18. கோயம்பேடு வைகுண்டவாசப்பெருமாள் கோயில் – சென்னை
19 . பேளூர் சென்னகேசவர் கோயில் – சிக்மகளூர்
20 . வேப்பஞ்சேரி லட்சுமிநாராயணர் கோயில் – சித்தூர்
21 . கணபதி வேணுகோபால சுவாமி கோயில் – கோயம்புத்தூர்
22. பரமேஸ்வரன் பாளையம் வெங்கடேசப் பெருமாள் கோயில் – கோயம்புத்தூர்
23 . மொண்டிபாளையம் வெங்கடேசப்பெருமாள் கோயில் – கோயம்புத்தூர்
24. உடையாம்பாளையம் ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் – கோயம்புத்தூர்
25. இடையர்பாளையம் யதுகுல கண்ணன் பால கிருஷ்ணன் கோயில் – கோயம்புத்தூர்
26. சீலியூர் ரங்கநாதப் பெருமாள் கோயில் – கோயம்புத்தூர்
27. பெரியநாயக்கன் பாளையம் ரங்கநாதர் கோயில் – கோயம்புத்தூர்
28 . கோவனுார் பாலமலை அரங்கநாதர் கோயில் – கோயம்புத்தூர்
29 . கோயமுத்தூர் நவகோடி நாராயணப் பெருமாள் கோயில் – கோயம்புத்தூர்
30. இடிகரை பள்ளிகொண்ட ரங்கநாதர் கோயில் – கோயம்புத்தூர்
31. தாளக்கரை லட்சுமி நரசிம்மர் கோயில் – கோயம்புத்தூர்
32. பெரிய கடைவீதி லட்சுமி நாராயண வேணுகோபால சுவாமி கோயில் – கோயம்புத்தூர்
33. ஆர்.எஸ்.புரம் ராமர் கோயில் – கோயம்புத்தூர்
34. உடையாம்பாளையம் ராமர் கோயில் – கோயம்புத்தூர்
35. ஆர்.எஸ்.புரம் ராமர் பஜனை கோயில் – கோயம்புத்தூர்
36. காரமடை அரங்கநாதசுவாமி கோயில் – கோயம்புத்தூர்
37. சிங்காநல்லூர் உலகளந்த பெருமாள் கோயில் – கோயம்புத்தூர்
38. வெள்ளலூர் கரிவரதராஜ பெருமாள் கோயில் – கோயம்புத்தூர்
39. சரவணம்பட்டி கரிவரதராஜ பெருமாள் கோயில் – கோயம்புத்தூர்
40. உக்கடம் கரிவரதராஜப் பெருமாள் கோயில் – கோயம்புத்தூர்
41 . சின்ன தடாகம் கரிவரதராஜப்பெருமாள் கோயில் – கோயம்புத்தூர்
42 . டி.கே. மார்க்கெட் கல்யாண வெங்கடரமணசாமி கோயில் – கோயம்புத்தூர்
43. கொழுமம் கல்யாணவரதராஜர் கோயில் – கோயம்புத்தூர்
44. வேங்கடபுரம் காரண கரிவரதராஜப் பெருமாள் கோயில் – கோயம்புத்தூர்
45 . நீலிக்கோணம் பாளையம் கிருஷ்ணர் கோயில் – கோயம்புத்தூர்
46 . உடுமலைப்பேட்டை சீனிவாசர் கோயில் – கோயம்புத்தூர்
47 . கணுவாய் சீதா ராமர் கோயில் – கோயம்புத்தூர்
48 . செங்காளி பாளையம் கோமாளி ரங்கன் கோயில் – கோயம்புத்தூர்
49. காரமடை சந்தான வேணுகோபால கிருஷ்ணர் கோயில் – கோயம்புத்தூர்
50. ராம்நகர் கோதண்டராமஸ்வாமி கோயில் – கோயம்புத்தூர்