மார்கழி 01, புதன்கிழமை, துதியை திதி இரவு 04.54 வரை பின்பு வளர்பிறை திரிதியை. பூராடம் நட்சத்திரம் இரவு 08.04 வரை பின்பு உத்திராடம். நாள் முழுவதும் அமிர்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. சந்திர தரிசனம் .
இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00
