Friday, October 27, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய பஞ்சாங்கம் 18-05-2020

இன்றைய பஞ்சாங்கம் 18-05-2020

வைகாசி 05,
திங்கட்கிழமை,
ஏகாதசி திதி பகல் 03.09 வரை பின்பு தேய்பிறை துவாதசி.
உத்திரட்டாதி நட்சத்திரம் மாலை 04.58 வரை பின்பு ரேவதி.
நாள் முழுவதும் சித்தயோகம்.
நேத்திரம் – 1. ஜீவன் – 1/2.
ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது.
சுபமுகூர்த்த நாள்.
சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம்- காலை 07.30 -09.00,
எம கண்டம்- 10.30 – 12.00,
குளிகன்- மதியம் 01.30-03.00,
சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00,
மதியம்3.00-4.00,
மாலை06.00 -08.00,
இரவு 10.00-11.00.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × 4 =

Most Popular