இன்றைய பஞ்சாங்கம்

386

மாசி – 12
பிப்ரவரி – 24 – ( 2020 )
திங்கட்கிழமை
விகாரி
உத்தராயணே
ஸிஸிர
கும்ப
ஸுக்ல
ப்ரதமை ( 41.43 ) ( 11:02pm )
&
த்விதீயை
இந்து
சதயம் ( 24.48 ) ( 04:14pm )
&
பூரட்டாதி
ஶிவ யோகம்
கிம்ஸ்துக்ன கரணம்
ஸ்ராத்த திதி – ப்ரதமை

சந்திராஷ்டமம் – கடக ராசி

புனர்பூசம் நான்காம் பாதம் , பூசம் , ஆயில்யம் வரை .

கடக ராசி க்கு பிப்ரவரி 22 ந்தேதி நடு இரவு 12:42 மணி முதல் பிப்ரவரி 25 ந்தேதி காலை 11:48 மணி வரை. பிறகு சிம்ம ராசி க்கு சந்திராஷ்டமம்.

சூர்ய உதயம் – 06:38am

சூர்ய அஸ்தமனம் – 06:20pm

ராகு காலம் – 07:30am to 09:00am

யமகண்டம் – 10:30am to 12:00noon

குளிகன் – 01:30pm to 03:00pm

வார சூலை – கிழக்கு , தென்மேற்கு

பரிகாரம் – தயிர்

குறிப்பு :- 8 நாழிகைக்கு மேல் ( 09:50am ) பிரயாணம் செய்யலாம். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் தயிர் அல்லது தயிர் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.

இன்றைய அமிர்தாதி யோகம்
இன்று முழுவதும் ஸுப யோகம்