இன்றைய பஞ்சாங்கம் 01-12-2020

21

கார்த்திகை 16, செவ்வாய்க்கிழமை, பிரதமை திதி மாலை 04.52 வரை பின்பு தேய்பிறை துதியை. ரோகிணி நட்சத்திரம் காலை 08.30 வரை பின்பு மிருகசீரிஷம். அமிர்தயோகம் காலை 08.30 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. முருக வழிபாடு நல்லது.

இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.