இன்றைய பஞ்சாங்கம் 04-06-2020

133

வைகாசி 22,
வியாழக்கிழமை,
திரியோதசி திதி காலை 06.06 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி திதி பின்இரவு 03.16 வரை பின்பு பௌர்ணமி.
விசாகம் நட்சத்திரம் மாலை 06.36 வரை பின்பு அனுஷம்.
நாள் முழுவதும் சித்தயோகம்.
நேத்திரம் – 2. ஜீவன் – 1.
வைகாசி விசாகம்.
லக்ஷ்மி நரசிம்மர் வழிபாடு நல்லது.
தனிய நாள்.
சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் – மதியம் 01.30-03.00,
எம கண்டம்- காலை 06.00-07.30,
குளிகன் காலை 09.00-10.30,
சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,
மதியம் 01.00-01.30,
மாலை 04.00-06.00,
இரவு 08.00-09.00.