இன்றைய பஞ்சாங்கம் 05-04-2020

314

பங்குனி 23,
ஞாயிற்றுக்கிழமை,
துவாதசி திதி இரவு 07.25 வரை பின்பு வளர்பிறை திரியோதசி.
மகம் நட்சத்திரம் பகல் 02.57 வரை பின்பு பூரம்.
மரணயோகம் பகல் 02.57 வரை பின்பு சித்தயோகம்.
நேத்திரம் – 2. ஜீவன் – 1. பிரதோஷம்.
சிவ வழிபாடு நல்லது.
சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் – மாலை 04.30 – 06.00,
எம கண்டம் – பகல் 12.00 – 01.30,
குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30,
சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00,
பகல் 11.00 – 12.00 ,
மதியம் 02.00 – 04.00,
மாலை 06.00 – 07.00,
இரவு 09.00 – 11.00,