15-08-2020, ஆடி 31, சனிக்கிழமை, ஏகாதசி திதி பகல் 02.20 வரை பின்பு தேய்பிறை துவாதசி. மிருகசீரிஷம் நட்சத்திரம் காலை 06.35 வரை பின்பு திருவாதிரை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. சர்வ ஏகாதசி. பெருமாள் வழிபாடு நல்லது.
இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.
