இன்றைய பஞ்சாங்கம் 26-04-2020

93

சித்திரை 13, ஞாயிற்றுக்கிழமை, திரிதியை திதி பகல் 01.23 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி. ரோகிணி நட்சத்திரம் இரவு 10.56 வரை பின்பு மிருகசீரிஷம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. அட்சய திருதியை.
சுபமுகூர்த்த நாள்.
சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30,
குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30,
சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,