மார்கழி 16, வியாழக்கிழமை, பிரதமை திதி காலை 09.30 வரை பின்பு தேய்பிறை துதியை. புனர்பூசம் நட்சத்திரம் இரவு 07.49 வரை பின்பு பூசம். அமிர்தயோகம் இரவு 07.49 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1.
இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.
