Friday, October 27, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய பஞ்சாங்கம் 03.02.2020

இன்றைய பஞ்சாங்கம் 03.02.2020

கிருத்திகை விரதம் முருகரை வழிபாடு செய்யுங்கள்….!!

03-02-2020 – திங்கட்கிழமை
தை 20
விகாரி வருடம் – 2020
நாள் சிறப்பு
நல்ல நேரம் :

காலை – 06.30 – 07.30
மாலை – 04.30 – 05.30

கௌரி நல்ல நேரம் :

பகல் – 01.30 – 02.30
இரவு – 07.30 – 08.30

இராகு – 07.30 – 09.00 யுஆ

குளிகை – 01.30 – 03.00 Pஆ

எமகண்டம் – 10.30 யுஆ – 12.00 Pஆ

திதி : மாலை 06.18 வரை நவமி பின்பு தசமி

யோகம் : காலை 06.35 வரை சித்தயோகம் பின்பு இரவு 10.14 வரை மரணயோகம் பின்பு அமிர்தயோகம்

நட்சத்திரம் : இரவு 10.14 வரை கிருத்திகை பின்பு ரோகிணி

லக்ன நேரம்
மேஷ லக்னம் 10.42 யுஆ முதல் 12.25 Pஆ வரை

ரிஷப லக்னம் 12.26 Pஆ முதல் 02.27 Pஆ வரை

மிதுன லக்னம் 02.28 Pஆ முதல் 04.39 Pஆ வரை

கடக லக்னம் 04.40 Pஆ முதல் 06.48 Pஆ வரை

சிம்ம லக்னம் 06.49 Pஆ முதல் 08.51 Pஆ வரை

கன்னி லக்னம் 08.52 Pஆ முதல் 10.53 Pஆ வரை

துலா லக்னம் 10.54 Pஆ முதல் 12.59 யுஆ வரை

விருச்சிக லக்னம் 01.00 யுஆ முதல் 03.11 யுஆ வரை

தனுசு லக்னம் 03.12 யுஆ முதல் 05.18 யுஆ வரை

மகர லக்னம் 05.19 யுஆ முதல் 07.16 யுஆ வரை

கும்ப லக்னம் 07.17 யுஆ முதல் 08.58 யுஆ வரை

மீன லக்னம் 08.59 யுஆ முதல் 10.37 யுஆ வரை
சுப ஓரைகள்
காலை :

சந்திர ஓரை 06.01 முதல் 07.00 வரை

குரு ஓரை 08.01 முதல் 09.00 வரை

சுக்கிர ஓரை 11.01 முதல் 12.00 வரை

பகல் :

புதன் ஓரை 12.01 முதல் 01.00 வரை

சந்திர ஓரை 01.01 முதல் 02.00 வரை

குரு ஓரை 03.01 முதல் 04.00 வரை

இரவு :

சுக்கிர ஓரை 06.01 முதல் 07.00 வரை

புதன் ஓரை 07.01 முதல் 08.00 வரை

சந்திர ஓரை 08.01 முதல் 09.00 வரை
பொதுத்தகவல்
நாள் – கீழ்நோக்கு நாள்

சூரிய உதயம் – 06.36

சூலம் – கிழக்கு

பரிகாரம் – தயிர்

பண்டிகை
திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் சின்ன வைரத்தேரில் பவனி, இரவு தங்க மயில் வாகனத்தில் வீதி உலா.

திருச்சேறை சாரநாதர் வெள்ளி கருட வாகனத்தில் புறப்பாடு.

கோயம்புத்தூர் பாலதண்டாயுதபாணி சந்திர பிரபையில் திருவீதி உலா.

பழனி முருகப்பெருமான் வெள்ளி ஆட்டுக்கிடா வாகனத்தில் பவனி.
வழிபாடு
முருகரை வழிபட நன்மை உண்டாகும்.

விரதாதி விசேஷங்கள் :

கிருத்திகை விரதம்
எதற்கெல்லாம் சிறப்பு?
சுரங்கம் அமைக்க நல்ல நாள்.

கிணறு வெட்டுவதற்கு உகந்த நாள்.

மருந்து தயாரிக்க ஏற்ற நாள்.

உபதேசம் பெற சிறந்த நாள்.
வரலாற்று நிகழ்வுகள்
அறிஞர் அண்ணா நினைவு தினம்…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × 2 =

Most Popular