சிவராத்திரிக்கு இத்தனை சிறப்பா?

96

வியாதன் என்ற வேடன் காட்டிற்கு ஒருநாள் வேட்டையாடச் சென்றான் பகல் முழுவதும் காட்டில் சுற்றித் திரிந்து ஒரு விலங்கு கூட அவனுக்கு கிடைக்கவில்லை. அன்று மகாசிவராத்திரி என்று அவனுக்கு தெரியாது. பசியால் வாடிக்கொண்டிருக்கும் தன் குடும்பத்தினரை எண்ணி மிகுந்த சோகத்துடன் அவன் காட்டில் சுற்றித் திரிந்தான். சிறிது தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு ஒரு மரத்தின் மீது ஏறி ஏதாவது தென்படுகிறதா என்று பார்த்துக் கொண்டிருந்தான்.
அது ஒரு வில்வ மரம் என்பதும் கீழே ஒரு சிவலிங்கம் இருப்பதும் அவனுக்குத் தெரியாது ஏதாவது ஒரு மிருகம் கண்ணில் தென்படுமா என்று காத்துக் கொண்டிருந்தான் அப்போது அங்கே ஒரு பெண்மான் நீர்நிலைக்கு தண்ணீர் அருந்த வந்தது அது முதல் சாமம் முடிவடையும் நேரம் மானைக் கண்ட சந்தோஷத்தில் வில்லை எடுத்து அந்த மானை குறி பார்த்தான் வேடன். அப்பொழுது அந்த பாத்திரத்தில் இருந்த தண்ணீரும் அந்த மரத்தில் இருந்த வில்வ இலையும் அந்த லிங்கத்தின் மீது விழுந்தது தன்னை பார்ப்பதை அறிந்த மான் அவனிடம் வேடனே என் இளம் குட்டிகள் என்னை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் என்னை தயவு செய்து கொல்லாதே என்று கூறியது.
அதற்கு அந்த வேடன் மானே என் குடும்பத்தினர் பசியைப் போக்க வேண்டியது என் கடமை உன்னை கொள்வதைத் தவிர எனக்கு வேறு வழி இல்லை என்று கூறினார் அதற்கு அந்தப் பெண்மான் அப்படியென்றால் எனக்கு கொஞ்சம் அவகாசம் கொடு என் குட்டியை ஒப்படைத்து விட்டு நான் உன்னிடம் வருகிறேன் இது என் குட்டிகள் மீது சத்தியம் என்று கூறியது. அதை ஏற்றுக்கொண்ட அந்த வேடன் தூங்காமல் அந்த மரத்தின் மீது அமர்ந்து இருந்தான் அங்கே மற்றொரு பெண் மான் தண்ணீர் பருக வந்தது வில்லை எடுத்தபோது எடுத்தபோது வில்வ இலையும் தண்ணீரும் கீழே இருந்த லிங்கத்தின் மீது விழுந்தது இரண்டாவது சாமம் முடிவடையும் நேரம் ஓசை கேட்டு நிமிர்ந்து அந்த பெண் மான் தன் மீது குறி வைப்பதை கண்டு திகைத்து.
அந்த வேடனிடம் என்னை கொள்ளாதே நான் என் குட்டிகளை இன்னொரு பெண் மானுடம் ஒப்படைத்துவிட்டு உனக்கு உணவாக வருகிறேன் இது சத்தியம் என்று கூறியது அதற்கு அனுமதி தந்தான்.
மூன்றாவது சாமம் முடிவடையும் வேளையில் அங்கே ஒரு ஆண் மான் தண்ணீர் பருக வந்தது அதை கண்ட வேடன் வில்லை எடுத்தபோது கையில் வைத்திருந்த தண்ணீரும் வில்வ இலையும் அந்த லிங்கத்தின் மீது விழுந்தன வேடன் தன்னை கொல்ல போவதை அறிந்த மான் ஐயா என் இரு மனைவிகளையும் குட்டிகளையும் தகுந்த அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு உமக்கு இரையாகப் வருகிறேன் இது சத்தியம் என்று கூறியது. அதற்கான மதி அடித்தான் வேடன் அந்த மான்கள் ஒன்றின்மீது ஒன்று வைத்திருக்கும் பாசத்தை எண்ணி வியந்தான்.
தங்கள் இருப்பிடம் திரும்பிய மான்கள் கொன்று தங்கள் தங்கள் நடந்த விஷயங்களை பரிமாறிக் கொண்டனர் நான் செல்கிறேன் என்று ஒரு மான் சொல்ல இல்லை நான் தான் போவேன் என்று என்று நான் சொல்ல முடிவாக மூன்றும் தங்கள் உயிரை தியாகம் செய்யும் செய்ய செய்யவும் சத்தியத்தை காப்பாற்ற முடிவு செய்தனர் பெற்றோர்கள் பலியாவதுபெற்றோர்கள் பலியாகக் ஆகும்பொழுது தாங்கள் உயிருடன் இருப்பதை அந்த குட்டிகளும் விரும்பவில்லை இதனால் அனைத்து மாணவர்களும் கூட்டமாக அந்த வேடனை காணச் சென்றனர் இது நான்காவது சாமம் முடிவடையும் நேரம் அந்த மான் கூட்டத்தை கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.
அப்பொழுது அந்த சிவலிங்கத்தின் மீது சிறிது தண்ணீரும் வில்வ இலையும் விழுந்தது இந்த நான்கு சாமங்களிலும் மரத்தின் கீழிருந்த சிவலிங்கத்திற்கு பூஜை செய்கிறோம் என்று அன்று சிவராத்திரி என்று அறியாதவன் நித்திரையின்றி பூஜை செய்த பலனை அடைந்தார் அவனுக்கு ஞானம் பிறந்தது இதன் காரணமாக சிவனின் அருள் அவனுக்கு கிடைத்தது இருக்கும் இடத்தில் வந்து எங்களைக் கொன்று உன் குடும்பத்தினர் பசியாற வேண்டும் என்று வேண்டின. நாங்கள் கொடுத்த வாக்கின்படி திரும்பி வந்திருக்கிறோம் என்றும் தங்களை ஏற்றுக் கொள்ளுமாறு அந்த மான்கள் கூறினர் ஞானம் பிறந்து விட்ட வேடனுக்கு மான்களை கொள்ள மனம் வருமா? இல்லை மிருகங்களின் அன்பிற்கு முன் ஆறறிவு படைத்த மனிதன் வெட்கி தலை குனிந்தான். அப்பொழுது சிவபெருமான் நேரில் காட்சியளித்து வேடனை உன்னை அறியாமல் செய்திருந்தாலும் சிவராத்திரி விரதத்தின் பலன் உனக்கு கிடைத்திருக்கிறது அதன் காரணமாகவே உனக்கு தரிசனம் தந்து நீ வேண்டும் வரத்தைக் கேட்கலாம் என்று கூறினார்.
சிவனை பார்த்த வேடன் ஐயனே என் பாவங்களைப் போக்கியருள வேண்டும் என்றான் அவனும் அவனுடைய பாவங்களைப் போக்கினார் பின்பு அவனிடம் வேதனை இனி உன் பெயர் குகன் என்று வழங்கப்படும் ஸ்ரீமந்நாராயணன் சிறிது காலத்தில் பூவுலகில் பிறந்து வருவார் அவர் உன்னை சகோதரனாக ஏற்றுக் கொள்வார் என்றும் கூறி சிவராத்திரியின் விரதத்தின் மகிமையை விவரித்து மறைந்தார் சிவ தரிசனம் கிட்டிய அந்த மான்களும் மிருக உடலை விடுத்து திவ்ய ரூபம் பெற்று சிவபதவி அடைந்தன.
இதைவிட சிவராத்திரியின் பெருமை வேறு என்னவாக இருக்க முடியும் நாமும் அன்று விழித்தெழுந்து சிவனை பிரார்த்தனை செய்து சிவபதவி அடைவோம். தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி வியாதன் பூஜித்த லிங்கம் வியாதேஸ்வரர் என்று பெயர் பெற்றதாக விளங்குகிறது.