Saturday, October 14, 2023
HomeArthamulla Aanmeegamஎந்த கோயிலுக்கு சென்றால், என்ன பலன் கிடைக்கும்?

எந்த கோயிலுக்கு சென்றால், என்ன பலன் கிடைக்கும்?

எந்த கோயிலுக்கு சென்றால், என்ன பலன் கிடைக்கும் என்று தெரியுமா?

அனைத்து சங்கடங்களும் நீங்கி வளமோடு வாழ்வோம்…!

பரிகாரத் தலங்கள் ஆயுள் பலம் வேண்டுதல்!!!

1.அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் கோயில், திருக்கடையூர்,
2.அருள்மிகு எமனேஸ்வரமுடையார் கோயில், எமனேஸ்வரம், பரமக்குடி
3.அருள்மிகு காலகாலேஸ்வரர் கோயில், கோவில்பாளையம்,
4.அருள்மிகு சித்திரகுப்தசுவாமி கோயில், காஞ்சிபுரம்,
5.அருள்மிகு தண்டீஸ்வரர் கோயில், வேளச்சேரி,
6.அருள்மிகு ஞீலிவனேஸ்வரர் கோயில். திருப்பைஞ்ஞீலி.
7.அருள்மிகு வாஞ்சிநாதசுவாமி கோயில், வாஞ்சியம்,

2.ஆரோக்கியத்துடன் வாழ..

1.அருள்மிகு தன்வந்திரி கோயில், ராமநாதபுரம், கோவை.
2.அருள்மிகு பவஒளஷதீஸ்வரர் கோயில், திருத்துறைப்பூண்டி.
3.அருள்மிகு பிரசன்னவெங்கடேச பெருமாள் கோயில், குணசீலம்.
4.அருள்மிகு மருந்தீஸ்வரர் கோயில், திருவான்மியூர்.
5.அருள்மிகு மகா மாரியம்மன் கோயில், வலங்கைமான்.
6.அருள்மிகு வைத்தியநாதசுவாமி கோயில், மடவார்விளாகம், ஸ்ரீவில்லிபுத்தூர்.
7.அருள்மிகு வைத்தியநாதசுவாமி கோயில், வைத்தீஸ்வரகோவில்.

3.எதிரி பயம் நீங்க..

1.அருள்மிகு அங்காளம்மன் கோயில், மேல்மலையனூர்.
2.அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில், கல்மண்டபம் இராயபுரம், சென்னை.
3.அருள்மிகு காலபைரவர் கோயில், கல்லுக்குறிக்கி. கிருஷ்ணகிரி.
4.அருள்மிகு காளமேகப்பெருமாள் கோயில், திருமோகூர்.
5.அருள்மிகு காளிகாம்பாள் கோயில், தம்புசெட்டித்தெரு, சென்னை.
6.தட்சிணகாசி உன்மத்த காலபைரவர் கோயில், அதியமான்கோட்டை.
7.அருள்மிகு தில்லைகாளியம்மன் கோயில், சிதம்பரம்.
8.அருள்மிகு பிரத்யங்கராதேவி கோயில், அய்யாவாடி. கும்பகோணம்.
9.அருள்மிகு மாசாணியம்மன் கோயில், ஆணைமலை.
10.அருள்மிகு முனியப்பன் கோயில், பி.அக்ரஹாரம், தர்மபுரி.
11.அருள்மிகு ரேணுகாம்பாள் கோயில், படவேடு.
12.அருள்மிகு வெட்டுடையார் காளியம்மன் கோயில், கொல்லங்குடி

4.கடன் பிரச்சனைகள் தீர..

1.அருள்மிகு அன்னமலை தண்டாயுதபாணி கோயில், மஞ்சூர், ஊட்டி
2.அருள்மிகு கருமாரியம்மன் கோயில், திருவேற்காடு.
3.அருள்மிகு சாரபரமேஸ்வரர் கோயில், திருச்சேறை, கும்பகோணம்.
4.அருள்மிகு சிவலோகதியாகர், நல்லூர்பெருமணம், ஆச்சாள்புரம், சீர்காழி.
5.அருள்மிகு திருமலை-திருப்பதி ஸ்ரீநிவாசபெருமாள் கோயில், திருமலை.

5.கல்வி வளம் பெருக…

1.அருள்மிகு கரிவரதராஜ பெருமாள் கோயில், மாதவரம்.
2.அருள்மிகு தேவநாதசுவாமி கோயில், திருவஹிந்தீபுரம், கடலூர்.
3.அருள்மிகு மகாசரஸ்வதி அம்மன், கூத்தனூர். பூந்தோட்டம்.
4.அருள்மிகு வரதராஜபெருமாள் கோயில், செட்டிபுண்ணியம்.

6.குழந்தைப்பேறு அடைய…

1.அருள்மிகு ஏகம்பரநாதர் கோயில், காஞ்சிபுரம்.
2.அருள்மிகு சங்கரராமேஸ்வரர் கோயில், தூத்துக்குடி.
3.அருள்மிகு சிவசுப்ரமண்யசுவாமி கோயில், குமாரசாமிபேட்டை, தர்மபுரி.
4.அருள்மிகு தாயுமானசுவாமி கோயில், மலைக்கோட்டை, திருச்சி.
5.அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி கோயில், ஆயக்குடி, தென்காசி.
6.அருள்மிகு மயூரநாதசுவாமி கோயில், பெத்தவநல்லூர், ராஜபாளையம்.
7.அருள்மிகு முல்லைவனநாதசுவாமி கோயில், திருக்கருகாவூர்.
8.அருள்மிகு நச்சாடை தவிர்தருளியசுவாமி கோயில், தேவதானம், ராஜபாளையம்.
9.அருள்மிகு விஜயராகவபெருமாள் கோயில், திருபுட்குழி.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × three =

Most Popular