Saturday, October 14, 2023
HomeSlogamகொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகை அஷ்டகம்

கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகை அஷ்டகம்

கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகை அஷ்டகம்!

மூகாம்பிகை யின் சிறப்புகள்:

கொல்லூர் மூகாம்பிகை சர்வ வரப்பிரசாதினி, அவளே காளியாகவும், சரஸ்வதியாகவும், லட்சுமியாகவும் உள்ள தேவதை. மூன்றும் ஒன்று சேர்ந்த வடிவம் அவள். மூகன்னும் அசுரனை அழிக்க இவள் 6 கடவுள்களின் சக்தியை பெற்றாள்.பிரம்மதேவர் தம் சக்தியை பிராம்ஹி தேவியாகவும்- மகாவிஷ்ணு தம் சக்தியை வைஷ்ணவி தேவியாகவும்- பரமேஸ்வரர் தம் சக்தியை சாம்பவி தேவியாகவும்-இந்திரன் தம் சக்தியை இந்திராசி தேவியாகவும்- கந்தன் தம் சக்தியை குமாரி தேவியாகவும்- பூவராகர் தம் சக்தியை வராஹி தேவியாகவும் மாற்றி அம்பிகைக்கு அளித்தனர். அவர்களுடன் வீரபத்திரமும், கனகநாதரும் இணைந்து கொண்டனர்.

மூகாசுர வதத்திற்கு பிறகு கோல மகரிஷியினால் பூஜிக்கப்பட்ட சுயம்பு லிங்கத்தில் மூகாம்பிகை அந்தர்த்தனமானாள். எனவே மூகாம்பிகை வழிபாடு எல்லா தெய்வங்களையும் ஒன்றிணைத்த ஒரு சமரச வழிபாடாகும். இதற்கு முன் மஹிஷாசுரனை கொல்ல மும்மூர்த்திகளின் ஒன்றிணைந்த வடிவமாக தோன்றிய அதே தேவி மூகாசுரனின் வதத்திற்கு ஆறு சக்திகள் ஒன்றிணைந்த தேவியாக தோன்றினாள்.

அவள் மறைந்த சுயம்பு லிங்கம் இன்று வரை சக்தி பாகம் – சிவபாகம் என்று பிரிக்கப்பட்டு சக்தி பாகத்தில் மகாகாளி, மகாலட்சுமி, மகா சரஸ்வதி இருப்பதாகவும் சிவ பாகத்தில் பிரம்மா, மகாவிஷ்ணு, மகேஸ்வரர் ஆகியோர் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.எனவே, கொல்லூர் மூகாம்பிகையை வணங்கினால் அனைத்து தெய்வங்களையும் வணங்கிய பலன்கள் கிடைக்கும்.

நமஸ்தே ஜக த் தா த்ரி ஸத் ‍ப் ரஹ்மரூபே
நமஸ்தே ஹரோபேந்த் ரதா த்ராதி வந்தே
நமஸ்தே ப்ரபந்நேஷ்டதா நைகத க்ஷே
நமஸ்தே மஹாலக்ஷ்மி கோலாபுரேஶி (1)

விதி: க்ருʼத்திவாஸா ஹரிர்விஶ்வமேதத்-
ஸ்ருʼஜத்யத்தி பாதீதி யத்தத்ப்ரஸித் த ம்
க்ருʼபாலோகநாதே வ தே ஶக்திரூபே
நமஸ்தே மஹாலக்ஷ்மி கோலாபுரேஶி (2)

த்வயா மாயயா வ்யாப்தமேதத்ஸமஸ்தம்
த் ருʼதம் லீயஸே தே வி குக்ஷௌ ஹி விஶ்வம்
ஸ்தி தாம் பு த் தி ரூபேண ஸர்வத்ர ஜந்தௌ
நமஸ்தே மஹாலக்ஷ்மி கோலாபுரேஶி (3)

யயா ப க்தவர்கா ஹி லக்ஷ்யந்த ஏதே
த்வயாঽத்ர ப்ரகாமம் க்ருʼபாபூர்ணத் ருʼஷ்ட்யா
அதோ கீ யஸே தே வி லக்ஷ்மீரிதி த்வம்
நமஸ்தே மஹாலக்ஷ்மி கோலாபுரேஶி (4)

புநர்வாக்படுத்வாதி ஹீநா ஹி மூகா
நராஸ்தைர்நிகாமம் க லு ப்ரார்த் யஸே யத்
நிஜேஷ்டாப்தயே தேந மூகாம்பி கா த்வம்
நமஸ்தே மஹாலக்ஷ்மி கோலாபுரேஶி (5)

யத த் வைதரூபாத்பரப் ரஹ்மணஸ்த்வம்
ஸமுத்தா புநர்விஶ்வலீலோத் யமஸ்தா
ததா ஹுர்ஜநாஸ்த்வாம் ச கௌ ரீம் குமாரீம்
நமஸ்தே மஹாலக்ஷ்மி கோலாபுரேஶி (6)

ஹரேஶாதி தே ஹோத்த தேஜோமயப்ர-
ஸ்பு ரச்சக்ரராஜாக் யலிங்க ஸ்வரூபே
மஹாயோகி கோலர்ஷிஹ்ருʼத்பத் மகே ஹே
நமஸ்தே மஹாலக்ஷ்மி கோலாபுரேஶி (7)

நம: ஶங்க சக்ராப யாபீ ஷ்டஹஸ்தே
நம: த்ர்யம்ப கே கௌ ரி பத் மாஸநஸ்தே நமஸ்தேம்பி கே
நம: ஸ்வர்ணவர்ணே ப்ரஸந்நே ஶரண்யே
நமஸ்தே மஹாலக்ஷ்மி கோலாபுரேஶி (8)

இதம் ஸ்தோத்ரரத்நம் க்ருதம் ஸர்வதே வை-
ர்ஹ்ருʼதி த்வாம் ஸமாதா ய லக்ஷ்ம்யஷ்டகம் ய:
படே ந்நித்யமேஷ வ்ரஜத்யாஶு லக்ஷ்மீம்
ஸ வித் யாம் ச ஸத்யம் ப வேத்தத்ப்ரஸாதா த் (9)

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 + seven =

Most Popular