“க்ருஷ்னேன் ஆராத்ய த
இதி ராதா
க்ருஷ்ணம் ஸமாராதயதி
இதி ராதிகா’
என்று ராதா உபநிடதம் கூறுகிறது.
https://swasthiktv.com/madhura-gaanam-registration/
“கண்ணன் வணங் கும் உருவம் ராதா; கண்ணனை வணங்கும் உருவம் ராதிகா’ என்று பொருள்.
உடல் கண்ணன் என்றால் அவனது உயிர் ராதா. பரமாத்மா கண்ணன். ஜீவாத்மா ராதா. பரமாத்மாவும், ஜீவாத்மாவும் இணைவதைக் குறிப்பதே ராதா கிருஷ்ண பிரேமை.
ராதாஷ்டமியான இன்றைய புண்ணிய நாளில் ராதா- கிருஷ்ணரை நினைத்து பக்தி வெள்ளத்தில் அமிழ்வோம்.
ராதே ! ராதே !
ராதே கோவிந்தா !