ஸ்ரீ காளியம்மன் கவசம் March 25, 2020 376 FacebookWhatsAppTwitterPinterestLinkedinEmailPrint இடையூறு போவதற்கே இன்முகத்துக் காளியம்மா எழுஎட்டுத் திதிவந்து எங்களையே காத்திடுவாய் கடைபோட்ட மந்திரத்தார் கன்மனத்து ஓதலினால் உடைபட்டுப் போகாமல் எம்கதியைக் காத்திடுவாய் 5