இன்றைய பஞ்சாங்கம் 30-03-2020

297

பங்குனி 17,
திங்கட்கிழமை,
சஷ்டி திதி பின்இரவு 03.15 வரை பின்பு வளர்பிறை சப்தமி.
ரோகிணி நட்சத்திரம் மாலை 05.17 வரை பின்பு மிருகசீரிஷம்.
அமிர்தயோகம் மாலை 05.17 வரை பின்பு சித்தயோகம்.
நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சஷ்டி விரதம்.
முருக வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள்.
சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம்- காலை 07.30 -09.00,
எம கண்டம்- 10.30 – 12.00,
குளிகன்- மதியம் 01.30-03.00,
சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00,
மதியம்3.00-4.00,
மாலை06.00 -08.00,
இரவு 10.00-11.00.