Home Astrological Remedies

Astrological Remedies

தோஷங்களை போக்கும் கோவில்

I am text block. Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec...

மனக்குழப்பத்தை தரும் கிரகங்களும்- பரிகாரமும்

சந்திரன் இரவு வேளைக்கு அதிபதி என்பதால் வளர்பிறை காலங்களில் சந்திர தரிசனம் செய்ய மனக்குழப்பம் நீங்கும். மனக்குழப்பத்தால் பய உணர்வு மிகுதியாக உள்ளவர்கள் திங்கட்கிழமைகளில் மாலை நேரத்தில் வெண்ணிற மலர்களால் சிவபெருமானையும்,...

கேது தோஷ பரிஹாரம்

ஜனனகால ஜாதகத்தில் கேது சரியில்லை என்றால், திருமணத்தடை, குழந்தையின்மை போன்ற பல சிக்கல்கள் உருவாகும். இந்த பாதிப்பு உள்ளவர்களும், கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களும் சித்திரகுப்தரை வழிபட்டு, சிக்கல்கள் நீங்கப்பெறலாம். சித்திரகுப்தருக்கு இந்தியாவில் 11...

இலுப்ப எண்ணெய் தீபம் ஏற்றுங்கள் உங்கள் குலதெய்வம் அருள் நிச்சயம் கிடைக்கும்

குலதெய்வத்தை நினைத்து நம் வீட்டில் ஒரு இலுப்ப எண்ணெயில் தீபம் ஏற்றினால் நிச்சயம் உங்கள் குலதெய்வத்தின் ஆசீர்வாதத்தை நீங்கள் பெற முடியும். குலதெய்வத்தை ஆசீர்வாதம் கிடைக்க உதவும் இலுப்ப எண்ணெய் தீபம் குலதெய்வத்தை ஆசீர்வாதம்...

சாபம் நீக்கும் பல்லிகள்

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில், உள்ள தங்கம் மற்றும் வெள்ளி பல்லிகளின் உருவங்களை தலை முதல் வால் வரை தடவுவதன் மூலம் பல்லியால் ஏற்பட்ட தோஷங்கள் அகலும் என்பது ஐதீகம். பல்லி விழும்...

சனிபகவானின் தாக்கத்திலிருந்து நம்மை காக்கும் பரிகாரம்

சனிக்கிழமைகளில் காகத்திற்கு எள் சாதம் வைப்பதோடு விட்டுவிடாமல், தினந்தோறும் நீங்கள் சமைக்கும் சாதத்தை சாப்பிடுவதற்கு முன்பு, எச்சில் படாமல் அந்த காகத்திற்கு வைப்பது பொதுவாக அனைத்து விதமான தோஷத்திற்கும் நல்லது. பொதுவாக ஏழரைச்...

செவ்வாய் தோஷம் நீங்கவேண்டுமா? கட்டாயம் இதை செய்யுங்கள்

கோடகநல்லூர் பெரியபிரான் ஆலயத்தின் பின்புறத்தில் நீண்ட படித்துறை உள்ளது. இங்கு ஸ்நானம் செய்தால் செவ்வாய் தோஷம் நீங்கி தடைப்பட்ட திருமணம் நடைபெறும். தாமிரபரணி நதிக்கரையோரம் அமைந்த தலங்களில் ஒன்று, கோடகநல்லூர் பெரியபிரான் கோவில். கார்கோடகன்...

முன்னோர் ஆசி வேண்டுமா? இதை செய்யுங்கள்

உங்கள் முன்னோர்களின் ஆசி, உங்களுக்கு முழுவதும் கிடைக்க, ஒவ்வொரு அமாவாசையும் விரதம் இருந்து, மனமுருகி உங்கள் முன்னோர்களின் ஆசியை வேண்டுங்கள். இறந்தவர்களின் திதி வரும் அன்று பிண்டம் கொடுத்து வரும் பழக்கம் இருக்கிறது....

விசாக நட்சத்திரக்காரர்களுக்கு வாழ்வில் திருப்பம் தரும் முத்துக்குமாரசுவாமி

விசாக நட்சத்திரத்தினர் திருமலை முத்துக்குமார சுவாமி கோவிலுக்கு சென்று முருகனை வழிபட்டுவந்தால் வாழ்வில் திருப்பம் ஏற்படும். தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை நகரில் இருந்து வடக்கு திசையில் 8 கிலோமீட்டர் தொலைவில் பண்பொழி (பைம்பொழில்)...

பிரிந்த தம்பதியை சேர்த்து வைக்கும் அரங்கநாதர்

ஸ்ரீரங்கம் பெருமாளையும் தாயாரையும் வணங்கினால், பிரிந்து நிற்கும் கணவன்- மனைவி, பிற உறவுகள் ஒன்றுபடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. பூலோக வைகுண்டம் என அழைக்கப்படுவது ஸ்ரீரங்கம். இதுவே திருவரங்கம் எனவும் அழைக்கப்படுகிறது. சைவர்களுக்கு...

கன்னியருக்கு திருமண வரம் அருளும் சப்த மாதர்கள்

நாகப்பட்டினம் மாவட்டம் சுவர்ணபுரீஸ்வரர் ஆலத்தில் உள்ள சப்தமாதர்களை வழிபாடு செய்தால் அவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்று பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். நாகப்பட்டினம் மாவட்டம், செம்பனார் கோவில் கடைவீதியில் அழகுற அமைந்துள்ளது சுவர்ணபுரீஸ்வரர் ஆலயம்....

நினைத்த காரியம் கைகூட வழிபாடு

ஆஞ்சநேயரை வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும். துன்பம் விலகும். குடும்பத்தில் இன்பம் பெருகும். ஆஞ்சநேயருக்கு எந்த வழிபாடு என்ன பலனைத்தரும் என்று பார்க்கலாம். ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும், பெருமாளையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்....