Home Astrological Remedies

Astrological Remedies

பாவங்களை போக்கும் சுவேத விநாயகர்

கும்பகோணம் அருகில் உள்ள திருவலஞ்சுழி சிவாலயத்தில் விநாயகரை தரிசித்து வழிபட்டால், பொருள் வளத்துடன், பாவங்கள் குறைந்து, வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். கும்பகோணம் அருகில்...

மீன ராசிக்காரர்களுக்கான பரிகாரங்கள்

மீன ராசியில் பிறந்தவர்கள் வாழ்வில் மிகுதியான யோகங்களும், அதிர்ஷ்டங்களும் பெறுவதற்கு செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். மீன ராசியில்...

பசு தானம்-பூஜையால் தீரும் பிரச்சனைகள்

கோ பூஜை, பசு தானம் செய்வதால் குழந்தை பாக்கியம், திருமண தடை, சனி தோஷம் போன்ற பிரச்சனைகள் தீரும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

கல்வியில் மேன்மை பெற பரிகாரம்

பிள்ளைகளின் படிப்பு நன்றாக வர உதவியாக இருப்பவர் விநாயகப் பெருமான். 27 செம்பருத்திப்  பூக்களை மாலையாக தொடுத்து, ஞாயிற்றுக் கிழமை காலை 10.30 மணி...

மனநிம்மதி பெற பரிகாரம்

மனநிம்மதிக்கு மயிலாடுதுறை அருகில் உள்ள தருமபுரம், யாழ்மூரி நாதர்-தேன் அமுதவல்லி அருள்பாலிக்கும் கோவிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்தினால் பிரச்சனைகள் நீங்கி மனநிம்மதி பெறலாம்

துன்பங்கள் தீர்க்கும் பரிகாரங்கள்

1.ஒரு வளர்பிறை செவ்வாய்க்கிழமை அன்று தொடங்கி செவ்வாய்க்கிழமை   தோறும் ஒரு பசுவுக்கு நாட்டு வாழைப்பழம் வாங்கிக் கொடுத்துவர வறுமை   நீங்கி செல்வ...

வியாழக்கிழமைகளில்இவைகளைச்செய்தால்வீட்டில்செல்வம்கொட்டும்.

நவகிரகங்களில்குருமிகவும்முக்கியமானவராகவும், சிறப்பானவராகவும்கருதப்படுகிறார். ஒருவரதுஜாதகத்தில்குருவலிமையுடன்இருந்தால், அந்தநபர்வாழ்வில்எதிலும்வெற்றிகாண்பவராகஇருப்பார். இத்தகையகுருவிற்குஉகந்தநாள்வியாழன். இந்தநாளில்குறிப்பிட்டவிஷயங்களைசெய்துவந்தால், வீட்டில்செல்வம்கொட்டிசெல்வந்தராகலாம். இதுக்குறித்துவிரிவாகதெரிந்துகொள்ளதொடர்ந்துபடியுங்கள். விஷ்ணுபகவானைவணங்குவது வியாழக்கிழமைகளில், சூரியன்உதிப்பதற்குமுன்எழுந்துகுளித்தப்பின், விளக்கேற்றிவிஷ்ணுபகவானைவணங்கவேண்டும்.

வீட்டின் எதிர்மறை அதிர்வுகளை நீக்கும் பரிகாரம்

வீடுகளில் எதிர்மறை அதிர்வுகள் நீங்கி, தெய்வீக சக்திகள் நிரம்பினால் அந்த வீட்டில் வசிப்பவர்கள் அனைவரும் வளமையான வாழ்க்கை பெற வழிவகை செய்யும். அப்படி நாம்...

வாஸ்து தோஷத்தை நீக்கும் மயில் இறகு

மயில் கடவுள் முருகனின் வாகனம் என்பதால், அதன் இறகை புனிதமானதாக கருதி, பலரும் தங்களது வீட்டு பூஜை அறையில் வைத்திருப்போம். ஆனால் இந்த மயில்...

தீமைகளை நீக்கும் எளிய பரிகாரங்கள் part 2

6. ஐந்து கருமிளகு எடுத்துக் கொள்ளவும்.நான்கு தெருக்கள் அல்லது ரோடுகள் இணையும்  நாற்சந்திக்குச் சென்று ஒவ்வொரு மிளகை ஒவ்வொரு திசையில் வீசவும்.ஐந்தாவது மிளகை வானை நோக்கி வீசவும்.பின்னர் திரும்பிப் பார்க்காமல்...

தீமைகளை நீக்கும் எளிய பரிகாரங்கள் – Part 1

1.தினமும் இரவில் உறங்கும் பொழுது தலையணையின் கீழ் ஒரு ரூபாய் நாணயம் ஒன்று வைத்துக் கொள்ளவும்.மறுநாள் காலையில் விழித்த்து எழுந்த பின் அதை வீட்டில் சுத்தம்...

சிறந்த உடல் நலம் பெற

மூன்று, ஐந்து, மற்றும் பன்னிரெண்டு முக ருத்திராக்ஷும் சேர்த்து அணியலாம். இரத்த கொதிப்பு, சக்கரை நோய், இருதய நோய்களுக்கு மேற்கண்ட ருத்ராக்ஷங்கள் நல்ல தீர்வு.சதா...